அடியே என் பெங்களூர் தக்காளி

அடியே என் பெங்களூர் தக்காளி…(3)

அத்தியாயம் 3   “ஏனாம்” என்ற அபிநயாவிடம், “தெரியவில்லை” என்ற பல்லவி, “சரி நம்ம வேலையை பார்க்கலாம்” என்று கூறி விட்டு திரும்பிட, “அப்போ சாம்பவியும், ஆண்ட்டியும் தான் உன்னை என் கிட்ட பேசக் கூடாதுன்னு சொன்னாங்களா பல்லவி. அவங்க சொன்னதால் தான் என்னை அவாய்ட் பண்ணுறியா?) என்றான் ராகவ்.   (ராகவ் நீங்க) என்ற பல்லவியிடம் , “கார் சாவியை மறந்துட்டேன் அது எடுக்க தான் வந்தேன்” என்றவன், “ஏன் ஆண்ட்டியும், சாம்பவியும் அப்படி சொன்னாங்க” […]

அடியே என் பெங்களூர் தக்காளி…(3) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(2)

அத்தியாயம் 2   “எனக்கு கண்டிப்பா அந்த ராகவ்க்கு சாம்பவியை கல்யாணம் பண்ணி வைக்க இஷ்டமில்லை பல்லவி. நிச்சயதார்த்தம் அப்போ உன்னை பிடிக்கவில்லை உன் தங்கச்சியை தான் பிடிச்சிருக்குன்னு சொல்லி என் பொண்ணோட மனசை கொன்று போட்ட ஒருத்தனை என்னால் எப்படி மருமகனா ஏற்றுக் கொள்ள முடியும் , அது மட்டும் இல்லை உன் மனசுல கூட அவன் மேல் ஒரு அபிப்பிராயம் இருந்துச்சுல பல்லவி நாளைக்கு அவன் சாம்பவியை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வரும்

அடியே என் பெங்களூர் தக்காளி…(2) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(1)

அத்தியாயம் 1   “நீயெல்லாம் ஏன் இன்னும் உயிரோடு இருந்து என் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்க எங்கேயாவது கடலில் குதிச்சோ, இல்லை எதாச்சும் ப்ரேக் பிடிக்காத தண்ணீர் லாரியில் விழுந்தாவது செத்து தொலையேன் டீ” என்று கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் திட்டித் தீர்த்தாள் சாம்பவி.   “சாம்பவி என்ன பேசிட்டு இருக்க அவள் உன்னோட அக்கா” என்ற வைதேகியிடம், “நல்ல அக்கா இவள் என்ன என் கூடப் பிறந்தவளா அம்மா இல்லாத அனாதை தானே. இந்த

அடியே என் பெங்களூர் தக்காளி…(1) Read More »

error: Content is protected !!