அடியே என் பெங்களூர் தக்காளி…(12)
அத்தியாயம் 12 “என்ன சொல்லுற தம்பி எட்டு வருசமா லவ் பண்றீங்களா! அப்பறம் ஏன் அவள் கல்யாணம் பண்ணிக்க பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரும் போது எல்லாம் எதுவுமே சொல்லவில்லை” என்றாள் சங்கவி. “அக்கா அந்த கல்யாணம் எல்லாம் பொண்ணு பார்க்க வந்ததோடு ஸ்டாப் ஆகிருச்சே” என்ற திலீப், “என் லவ் அவ்வளவு ஸ்ட்ராங்க் அதனால் தான் ராகவ் கூட என்கேஜ்மென்ட் வரை வந்து ஸ்டாப் ஆயிருச்சு” என்ற திலீப்பை பார்த்து […]
அடியே என் பெங்களூர் தக்காளி…(12) Read More »