எல்லாம் பொன் வசந்தம்..(4)
அத்தியாயம் 4 காதல் சொல்லி கொண்டு வருவதில்லை. அதேபோல் தான் சொல்லிக்கொண்டு விடை பெறுவதுமில்லை!… மாலினி கொடுத்த வழக்கால் பட ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. அவள் எண்ணியது போலவே நடந்து கொண்டு இருக்கிறது என்ற கொண்டாட்டத்தில் அவள் சைன் செய்த படத்தில் மும்முரமாக நடித்து கொண்டு இருந்தாள். இவற்றில் மட்டும் வெற்றி கண்டு விட்டால் இத்தனை திறமையையும் விலை பேசி கெடுத்த சதிகாரன் எனவும் திலீப்பை சொல்லலாம் என்றும் அவள் திட்டம் தீட்டினாள். […]
எல்லாம் பொன் வசந்தம்..(4) Read More »