அரிமா – 21
முக்கியமான வேலை இருந்ததால் நேரமே எழுந்து கொண்ட அர்ஜுன், முதலில் தேடியது தன் மனைவியை தான். மெல்லிய குறட்டை சத்தத்தோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் அவள். தன் மீது போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டு அவள் அருகில் வந்த அர்ஜுன், வேகமாக அவளது நெற்றியை தொட்டு பார்த்து, “இன்னும் காய்ச்சல் இருக்கே” என்று வருத்தத்துடன் கூறியவன், விலகி இருந்த போர்வையை நன்கு அவள் மேல் போர்த்தி விட்டு, தனது காக்கி சீருடையில் ஆயத்தமாகி கீழே வந்தான். வேகமாக நடந்து […]