இதயம் பேசும் காதலே..!!

இதயம் பேசும் காதலே…(10)

கதவைத் திறந்த ரிஷி வாசலில் பானுமதி நின்றிருக்கவும் என்ன பாட்டி என்ன விஷயம் எதுக்கு இப்படி கதவை தட்டுறீங்க என்றான் . ஒன்றும் இல்லை ரிஷி உள்ளே வரலாமா என்றார் பானுமதி. வாங்க என்று ரிஷி அழைத்திட பானுமதி உள்ளே வந்தார். கல்யாணம் தான் நேரம், காலம் பார்க்காமல் செஞ்சுட்டிங்க மத்த விஷயம் எல்லாம் நல்ல நாள் ,நல்ல நேரம் பார்த்து நடக்கணும் இல்லையா அது சொல்லணும்னு தான் என்றார் பானுமதி. பாட்டி ப்ளீஸ் உங்களோட பஞ்சாங்கம், […]

இதயம் பேசும் காதலே…(10) Read More »

இதயம் பேசும் காதலே…(9)

என்ன இது ஆரத்தி தட்டை கையில வச்சுட்டு சிலை மாதிரி நின்றால் என்ன அர்த்தம் கல்யாணம் பண்ணி என் வைஃப் கூட வந்து இருக்கேன் ஆர்த்தி எடுக்காமல் வேடிக்கை பார்த்துட்டு நிற்கிறீங்க என்ன பாட்டி இதெல்லாம் என்றான் ரிஷி. ரிஷி இந்த பொண்ணு என்ற பானுமதி பாட்டியிடம் என்னோட வைஃப் நிலா என்றான் ரிஷி.  பானுமதி அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை நிலாவை பார்த்து அதிர்ச்சியில் ரோகினி சிலையாக நிற்க ஆரத்தி எடுப்பீங்களா, மாட்டீங்களா என்று ரிஷி அதட்டிட

இதயம் பேசும் காதலே…(9) Read More »

இதயம் பேசும் காதலே…8

என்ன உனக்கு சமைக்க கூட தெரியாதா என்ற ரிஷி சரி போய் ரெப்ரேஷ் ஆகிட்டு வா என்று கூறிட அவள் தன் அறைக்குள் நுழைந்தாள். இவளை கல்யாணம் பண்ணி காலம் முழுக்க இவளுக்கு சேவகம் செய்யணும் போலயே என்று நொந்து கொண்டவன் சென்று இருவருக்குமான உணவை சமைக்க ஆரம்பித்தான். மேஜையில் இருந்த அந்த  போத்தலை எடுத்தவள் இந்த ஜூஸ் தானே அன்னைக்கு குடிச்சோம். ரொம்ப பசிக்குது இந்த அங்கிள் சமைக்கும் வரை இதை குடிச்சு பசியை போக்கிக்குவோம்

இதயம் பேசும் காதலே…8 Read More »

இதயம் பேசும் காதலே..7

வயசு கம்மிதான் ஒரு 25 வயசு இருக்குமா என்ற பாரதியை பார்த்து சிரித்த அசோக் அந்த பொண்ணோட வயசு 18 இப்பதான் மேஜர் என்றான்.  என்ன 18 வயசு பொண்ணு இவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டாளா என்ன சொல்லுற அசோக் என்ற பாரதியிடம் நான் என்ன பொய்யாமா சொல்கிறேன் உண்மைதான் அந்த பொண்ணுக்கு இவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லிட்டாள். இனி என் நண்பன் ரிஷி சிங்கிள் இல்லை ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு அங்கிள்

இதயம் பேசும் காதலே..7 Read More »

இதயம் பேசும் காதலே..6

ஷிட் என்ன இது என்ற ரிஷியிடம் பார்த்தால் தெரியலையா வக்கீல் நோட்டீஸ் உன்னோட சொத்துல பங்கு கேட்டு உன்னோட ஸ்டெப் ப்ரதர் ஹரீஷ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறான். உனக்கு தெரியலையா என்ன என்றான் அசோக். ஸ்டாப் இட் அசோக் அது எனக்கும் தெரியுது இந்த சொத்து முழுக்க என்னோட அப்பாவோடது ஸ்டெப் ஃபாதருடயது கிடையாது. அப்படி இருக்கும் போது எப்படி அந்த ஹரிஷ் நோட்டீஸ் அனுப்ப முடியும் என்ற ரிஷியிடம் உன் அம்மா பெயரில் இருந்த ப்ரோபர்டி

இதயம் பேசும் காதலே..6 Read More »

இதயம் பேசும் காதலே…5

இவன்தான் அந்த பொண்ணுக்காக மெனக்கெடுறான் அவ பாரு இவனுக்கு கஷ்டம் கொடுக்க கூடாதாம் எப்படியோ  அந்த தொந்தரவை நான் கூட்டிட்டு போய் வேலைக்கு சேர்த்து விடாமல் அதுவாவே போயிருச்சு அதுவரைக்கும் சந்தோஷம் என்று நினைத்துக் கொண்டு கார்மெண்ட்ஸிற்கு  வண்டியை விட்டான் அசோக். என்னடா அந்த பொண்ணை வேலையில சேர்த்து விட்டாயா என்ற ரிஷி இடம் நான் ஹாஸ்டலுக்கு போனால் அந்த பொண்ணு ஹாஸ்டல்ல இல்லை. அவளோட  ரூம் மெட் நம்ம கார்மென்ட்ஸ்ல தான் வேலை பார்க்கிறாளாம். இங்கே

இதயம் பேசும் காதலே…5 Read More »

இதயம் பேசும் காதலே…4

மே பி நீ சொல்லுற மாதிரி என் வாழ்க்கை வேற என் அம்மாவோட வாழ்க்கை வேறாக கூட இருக்கலாம். நான் என் அப்பாவோட ஜீன் தானே அவருக்கு இருந்த அந்த பரம்பரை வியாதி எனக்கும் வரலாமே  என் அப்பா, தாத்தா போல நானும் நாற்பதை தொடும் முன்பே மரணித்து விட்டால் என்ன செய்வது. நான் கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணு வாழ்க்கையை வீணாக்க முடியுமா சொல்லு அதனால் தான் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்கிறேன்

இதயம் பேசும் காதலே…4 Read More »

இதயம் பேசும் காதலே..3

தமிழ்நாட்டில் உனக்கு யாரையாச்சும் தெரியுமா என்ற ரிஷி இடம் உங்களை தவிர எனக்கு வேற யாரையும் தெரியாது என்றாள் நிலா. என்னை உனக்கு தெரியுமா என்ற ரிஷி இடம் ஆமாம் உங்களை எனக்கு தெரியுமே  நேத்து நைட்ல இருந்து எனக்கு உங்களை தெரியும். நீங்க ரொம்ப நல்லவரு என்றாள் நிலா. யார் சொன்னது நான் ரொம்ப நல்லவன் என்று நீ சின்ன பொண்ணா இருக்க அதனால உன்னை நான் ஒன்றுமே பண்ண வில்லை மத்தபடி  நான் நல்லன்

இதயம் பேசும் காதலே..3 Read More »

இதயம் பேசும் காதலே..2

எவ்வளவு நேரம் ஷவரில் நின்றானோ தெரியவில்லை ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை துவட்டி விட்டு உடைமாற்றி விட்டு வந்து சோபாவில் அமர்ந்து தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான் ரிஷி. காலை நேரம் மெல்ல கண்விழித்தாள் நிலா.  பெட்டில் படுத்து இருக்கேன் பெட்டுக்கு எப்போ வந்தேன் ஷோபாவில் தானே படுத்திருந்தேன் ஒருவேளை இந்த அங்கிள் என்னை ஏதும் பண்ணிட்டாரா என்று நினைத்தவள் தன்னை நன்றாக பார்க்க உடைகள் எதுவும் கலையவில்லை நல்லவர்தான் என்று நினைத்தபடியே எழுந்து உட்கார்ந்தாள் நிலா

இதயம் பேசும் காதலே..2 Read More »

இதயம் பேசும் காதலே..1

இந்த இடத்திற்கு ஏன் நாம் வந்திருக்கிறோம் என்றான் ரிஷி. உனக்கு இந்த இடத்தில் எந்த வேலையும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு இருக்கு என்றான் அவன் உடன் வந்த நண்பன் அசோக். உன்னை எல்லாம் திருத்த முடியாது சேஃப்டி முக்கியம் அதற்கு தேவையான பொருள் இருக்கிறதா என்று கேட்ட ரிஷியிடம் தன் கையில் வைத்திருந்த காண்டம் பாக்கெட்டை காட்டி விட்டு அந்த விபச்சார விடுதிக்குள் நுழைந்தான் அசோக். கல்யாணம் ஆகி வீட்டில் மனைவி இருக்கும் பொழுதும் இப்படி

இதயம் பேசும் காதலே..1 Read More »

error: Content is protected !!