இதழ் தீண்டவா பதுமையே..!!

இதழ் – 4

இதழ் – 04 அவளின் தேகமோ இலேசான குளிரை உணரத் தொடங்கியது. ஏதோ ஓர் மெதுமையான பஞ்சின் மேலே இருப்பதைப் போல உணர்ந்தவள் தன் கண்களை மெல்லத் திறந்து கொண்டாள். நன்கு தூங்கி விழித்ததைப் போல தேகமோ இறகைப் போல இருக்க கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தவள் சுற்றிப் பார்க்கையில் அந்த இடமோ அவளுக்கு புதிதாக இருந்தது. நன்கு பரந்த விசாலமான பரப்பைக் கொண்ட அந்த அறையில் ஓர் உயர் தரப் பஞ்சு மெத்தையின் மீது தான் […]

இதழ் – 4 Read More »

இதழ் – 3

இதழ் – 03 கண்கள் சிவக்க முகமோ வீக்கத்துடனும் எப்போதும் சோர்வோடும் வெறுப்பை வெளிக்காட்டும் வகையிலேயே தன்னைப் பார்த்து பழகிய அதிரனுக்கு இன்றோ தான் வேறு வகையாக தெரிவதைப் போல தோன்றியது. இலேசாக அவனது வதனத்தில் தோன்றிய சிரிப்பானது அவனின் மனநிலையை சற்று மாற்றி சிந்திக்க வைத்தது.   சிறிது நேரத்திலேயே அவனது வேதனை குறைவடைந்ததையும் தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தையும் உணர்ந்தவனுக்கு அந்நேரம் அந்த மருத்துவர் கூறியதே ஞாபகத்தில் வந்தது. ‘கொஞ்சமாவது சிரிங்க சார் அப்போதான் உங்களோட

இதழ் – 3 Read More »

இதழ் – 2

அத்தியாயம் – 02 கண்ணாடிக் குவளைக்குள் இருப்பதைப் போல அவனது வீட்டின் மேல் தட்டு முழுவதும் அமைக்கப்பட்டிருந்தது. அதனுள் பல நிற விளக்குகள் எறிந்துக் கொண்டிருக்க வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நட்சத்திர ஹோட்டல் போல காட்சியளிக்கக் கூடியது அதிரனின் வீடு… அதிரனோ தன் சிறுவயதிலேயே தாயை இழந்தவன். அவனது தாய் தந்தையினைப் பிரிந்து வேறொரு திருமணம் செய்து கொண்டார். மேலும் தந்தையோ தாயைப் பிரிந்து சில நாட்களிளேயே அதிரனையும் உலகையும் விட்டுப் பிரிந்தார். அன்றிலிருந்து தனிமையில் இருந்த

இதழ் – 2 Read More »

இதழ் தீண்டா பதுமையே – 1

அத்தியாயம் – 01 பல அடுக்குமாடிகளைக் கொண்ட இடமானது மக்கள் கூட்டத்தில் நிரம்பிக் காணப்பட்டது. அங்குள்ளவர்களின் தோற்றமே கூறியது அவர்களின் நிலமையை.. அது சாதாரண மக்கள் வந்து செல்லக் கூடிய இடம் இல்லை ஏனெனில் அங்கு ஒரு முறை வந்தாலே போதும் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து இலட்சக் கணக்கில் பணம் காலியாகும். ஆம் அந்த நகரத்தின் உயர்தர வசதிகளைக் கொண்ட தனியார் மருத்துவமனையே அது. அவ்வாறான இடத்தில் கையில் ஓர் பேப்பர் வெயிட்டை வைத்து அங்குமிங்குமாக உருட்டியப்படி

இதழ் தீண்டா பதுமையே – 1 Read More »

error: Content is protected !!