உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்
மேடை அலங்காரம் அழகாக இருந்தது.. வண்ண. மலர்களால் ஆர்ச் போல டிசைன் செய்யப்பட்டு; இடை இடையே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது… நடுவில் அரவிந்த் பிரகதி என்று இதய வடிவிலான டிசைனுக்குள் அவர்கள் பெயர் எழுதி இருந்தது.. திவ்யாவும் தேவகியும் நிச்சய தாம்பூலம் அடுக்கி வைத்தார்கள்.. அதில் நிச்சயத்திற்கு கொடுக்க வேண்டிய உடைகள் மோதிரம் இருந்தது… அழகாக ப்ளேட் டெக்கரேசன் செய்யப்பட்டு இருந்தது… கௌசல்யாவும் அவர்களின் உறவு பெண் ஒருவருடன் அடுக்கி வைத்தார்கள்… குத்துவிளக்கு ஏற்றி வைத்து […]
உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »