உயிரிலே தளும்பும் உன் நினைவுகள்..!!

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -22

அத்தியாயம்- 22 அன்று… ” வாட் ஆகாஷ்? இவங்க படிச்சவங்க தானே. மேனர்ஸ் தெரியாதா? டாக்டர் ஃபேமிலி என்று தானே சொன்ன… ஓ காட் என்னைக்கோ நடந்த விஷயத்தை இன்னும் நினைச்சுட்டு இருக்காங்க. உங்க அத்தை மேஜர். அவரும் மேஜர். ரெண்டு பேரும் ஆசைப்பட்டு இருக்காங்க. நம்ம என்ன பண்ண முடியும். டீசண்டா ஒதுங்கி தானே போக முடியும். அதை விட்டுட்டு எங்க கிட்ட வந்து கோவப்பட்டா, என்ன செய்ய முடியும்.” என்று ஆகாஷின் அம்மா கூற… […]

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -22 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள்+21

அத்தியாயம்- 21    அன்று…   ஆகாஷும், ஆதவனும் சென்ற பிறகு அங்கு அமைதியே ஆட்சி செய்தது‌.    கிருஷ்ணன், ” ஏன் அனு மா… அவங்க வீட்டுக்கு எல்லாம் போயிருக்க? ஆனா எங்க கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல.” என்றுக் கேட்க…   “அப்படி இல்ல மாமா… அவங்க வீட்ல ஒரு பார்ட்டி. அதுக்காகத் தான் போனேன். அன்எக்ஸ்பெட்டாட தான் ஆகாஷ் அறிமுகப்படுத்தினான்.” என்று மெல்லிய குரலில் கூறினாள்.   ” ஓ‌.. காட்.

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள்+21 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -20

அத்தியாயம் – 20 அன்று…  அனுவோ உற்சாகத்தில் சுற்றினாள். வழக்கம் போல காலேஜ் முடிந்ததும் ஆகாஷுடன் வெளியே போய்விட்டு, ஆதியையும் பார்த்து விட்டு லேட்டாக தான் வீட்டுக்கு வருவாள். அவளுக்காக காத்திருந்த ருக்குமணியோ, ” அனு… சாப்பிட வா.” என்றுக் கூப்பிட… ” ஃபிரண்ட்ஸ் கூட சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க பாட்டி.” என்று அவரை அமர வைத்து, சாப்பாடு எடுத்து வைத்து விட்டு, உற்சாகமாக பாடிக் கொண்டே தனது அறைக்குச் சென்று விட்டாள். ருக்குமணியோ, தன் பேத்தியை

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -20 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -19

அத்தியாயம் – 19 அன்று…  ” சொல்வது எளிது. ஆனால் செயல்படுத்துவது எவ்வளவு கஷ்டம்.” என்பது அனன்யாவுக்கு நன்கு புரிந்தது.  ராதிகாவையும், ரூபனையும் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிப் போக நினைக்க. அதை செயல்படுத்துவது அவ்வளவு கடினமாக இருந்தது. ராதிகாவும், விஸ்வரூபனும் ஃபோன் மூலமாக காதலை வளர்த்தனர்.  ரிசல்ட் வரும் வரை காத்திருந்த அனன்யா, ரிசல்ட் வந்த பிறகு அவர்களது ஹாஸ்பிடலிலே கொஞ்ச நாள் ஃப்ராக்டிஸ் செய்தாள். பிறகு மேற்படிப்புக்கு எக்ஸாம் எழுதி காலேஜில் சேர்ந்து விட்டாள். அது

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -19 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -18

 நினைவு – 18 விஸ்வரூபனும், ராதிகாவும் தங்களை மறந்து காதல் அலையில் கால் நனைக்க, இங்கு அனன்யாவோ, கண்ணீர் மழையில் நனைந்தாள்.  காரில் செல்லும் போதே எவ்வளவோ கட்டுபடுத்தியும் கண்ணீர் மட்டும் நிற்காமல் பொழிந்தது. இது ஒரு விதமான பொஸஸுவ்னஸாக இருக்கலாம். தோழி மேல் வைத்த அதீத பாசம்‌‌. அவளை விட்டு விலகணும் என்று நினைக்கும் போது இதயத்தில் ஒரு வலி உண்டானது.  பின்னே கிட்டத்தட்ட ஐந்தரை வருடமா குடும்பத்தை விட்டு பிரிந்து , அன்னிய மண்ணில்

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -18 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -17

அத்தியாயம் – 17 அன்று… ” ப்ளீஸ் அனு… நீ வீட்டுக்கு கிளம்பு.” என்று அவளை வீட்டுக்கு அனுப்பிய விஸ்வரூபன், ராதிகாவை முதலில் ஹோட்டலுக்கு தான் அழைத்துச் சென்றான். இருவரும் உணவருந்தி விட்டு ஷாப்பிங் சென்றனர். அவளுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று கேட்டு சுடிதார், சேரி என அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கிக் குவித்தான். ” விஷ்வா… போதும்…” என்று தடுத்தாள் ராதிகா. ” ஹேய் ராதா… இந்த ரெட் கலர் சேரி ரொம்ப அழகா

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -17 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -16

 அத்தியாயம் – 16 அன்று…  “நான் தான் முதன்முதலாக உங்களிடம் என் காதலைக் கூறியிருக்கிறேன்.” என்ற ராதிகாவைப் பார்த்த விஸ்வரூபன், ” எப்ப சொன்ன ராதா? ” என்று யோசனையுடன் வினவ. ” நான் சொல்ல மாட்டேன். நீங்களே கண்டுபிடிங்க…” என்ற ராதிகா, அங்கிருந்து எழுந்து செல்ல முயல…  ஆனால் அவளால் முடியவில்லை, ஏனென்றால் அவளது கைகள் அவனது கையில் அல்லவா சிக்கிக் கொண்டது. ” பதில் சொன்னால் தான் போகலாம். அதுவரைக்கும் இப்படியே இருக்கலாம். எனக்கு

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -16 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -15

அத்தியாயம் – 15 அன்று… ” அடிப்பாவி… அப்ப நாலு வருஷமா நீதான் எனக்கு சீக்ரெட்டா ரெட் ரோஸ் கொடுத்ததா… ” என்று விஸ்வரூபன் வினவ…  முகம் சிவக்க தலைக் குனிந்து இருந்தவள், மெல்ல விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்து சிரித்தாள். ” ப்ச்‌… நான் தான் உன் கிட்ட ஃபர்ஸ்ட் லவ் சொன்னேன் என்று நினைச்சு சந்தோஷப்பட்டேன். பட் நீ எனக்கு முன்னாடியே ரெட் ரோஸ் கொடுத்து, சொல்லாமல் சொல்லிட்டியா காதலை. நான் தான்

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -15 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -14

அத்தியாயம் – 14 அன்று…  ஹாஸ்டலே அல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும், அவரவருடைய தாய்நாட்டிற்கு கிளம்புவதற்காக பரபரப்புடன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். தாய் நாட்டிற்கு திரும்பும் ஆர்வம் ஒருபுறம் இருக்க, இவ்வளவு நாள் தாயாய், சகோதரியாய் எல்லாவுமாக இருந்த தோழிகளை விட்டு பிரிந்து செல்வது மனதை வருத்த, கலங்கிய கண்களுடன் இருந்தனர். இந்த ஐந்தரை வருடங்களாக வெளிநாட்டில் குடும்பத்தைவிட்டு இருக்கும் பொழுது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்த நட்பை பிரியும் போது உள்ள வலியை எழுத்தில் சொல்ல முடியாது‌‌. அந்த

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -14 Read More »

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -13

  அத்தியாயம் – 13 அன்று…  ராதிகாவின் மனதை புரிந்து இருந்த அனன்யா அவர்களுக்கு தனிமையை கொடுத்து விட்டு, தனக்கு ஹாய் சொன்ன தோழியை நோக்கிச் சென்றிருந்தாள்.   திரும்பி வரும்போது ராதிகாவின் முகமும் சிவந்து இருந்தது.  ‘ஆஹா… நாம போட்ட ப்ளான் வொர்க் அவுட் ஆகிடுச்சு போலயே!’ என்று மனதிற்குள் நினைத்த அனன்யா, ” அப்புறம் ராது?” என்று வினவ… அவளைப் பார்த்து முறைத்து விட்டு விடுவிடுவென எழுந்து சென்று விட்டாள் ராதிகா. ‘ஐயோ! அப்போ அந்த

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -13 Read More »

error: Content is protected !!