உயிரிலே தளும்பும் உன் நினைவுகள்..!!

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -2

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் கதையின் அடுத்த அத்தியாயம் ‌ படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே **************** அன்று…   அனன்யாவின் கேலியில், எல்லோரும் நகைக்க… விஸ்வரூபனும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்…   ” டேய் விஸ்வா… என்ன நெனச்சிட்டு இருக்க? நான் என் பேத்தியோட எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டுட்டு இருக்கேன். நீ என்னடான்னா அவளை கிண்டல் பண்ணிட்டு இருக்க.” என்ற ருக்குமணி விஸ்வரூபனைப் பார்த்து முறைத்தார்.   ” […]

உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -2 Read More »

நினைவுகள் -1

அத்தியாயம் – 1 அன்று… ” துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்” என்ற கந்த சஷ்டி கவசம் வழக்கம் போல டிவியில் ஒலித்துக் கொண்டிருந்தது… மயில் வண்ண குர்தியில், தோகையென தலைமுடி விரிந்திருக்க… தனது அறையிலிருந்து வெளியே வந்தாள் ராதிகா. மெல்லிய உடல்வாகு. மாநிறம். களையான முகம். ஆனால் சிரிப்பைத் தொலைத்திருந்தது. ஹாலில் யாருமில்லாமல் இருக்க, ‘டெய்லி டிவியை ஓடவிட்டு கந்தசஷ்டி கவசம் கேட்க வேண்டியது. அட்லீஸ்ட்

நினைவுகள் -1 Read More »

error: Content is protected !!