எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்..!!

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

இதயம் – 6 கண்ணாடியின் முன் நின்றவளுக்கு தன்னை அலங்கரித்துக் கொள்ளவே விருப்பம் இல்லை. அழுகையோ இதோ வந்து விடுவேன் என்பது போல இருக்க இதழ் கடித்து பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டவள் சாரதாவின்  அழுத்தமான பார்வையில் வேண்டா வெறுப்பாய் மிதமாக ஒப்பனை செய்து கொண்டவள் “போதுமா இப்போ?” என்று கேட்கும் போதே அவளின் குரல் தழுதழுக்க …   அவருக்கே அவளைப் பார்த்து பாவமாக இருக்க, “இந்த வயசுல உனக்கு கல்யாணம் பண்ணனும்னு எங்களுக்கு […]

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

இதயம் – 5   ஆர்வமாக ஸ்டாப் ரூம் வரை வந்தவளுக்கு உள்ளே செல்லவே படபடப்பாக இருந்தது. அவளின் இதயம் வேகமாக துடிப்பதை வெளியில் கேட்ட அவளது இதயத் துடிப்பின் ஓசை ஒரு பக்கம். பதற்றத்தில் முகமும் வியர்வையில் குளித்து இருக்க ஒருவாறு தன்னை நிலைப் படுத்திக் கொண்டவள் உள்ளே  நுழைந்த கணம் அவனோ மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை சுழற்றிய படி “வாட்  ஈவ்னிங் ஆஹ் பட் அதுக்குள்ள எப்படி டி வீட்டுல ஓகே பண்ணாங்க?”

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

இதயம் – 4 கெமிஸ்ட்ரி பிரிவிற்கு கற்றுக் கொடுக்க புதிதாக  லெக்சரர் வரப் போகின்றார் என்றால் என்றும் போல வகுப்பு மாணவர்கள் சிலருக்கு பதற்றமும், ஒரு சிலருக்கு ஆர்வமும் மேலிட்டு தான் இருந்தது. ஆனால், இது எதுவுமே கணக்கில் கொள்ளாமல் சோகம் இழையோட புத்தகத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த அபிநயாவை உலுக்கிய விஷாலி “என்னடி இப்படி எதையோ பறி கொடுத்த போல இருக்க?”   “அப்பா அவர் ஹெல்த்தை வச்சு என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

இதயம் – 3   காஷ்யபனின் பார்வை தன் பின்னால் படிவதைப் பார்த்து பின்னால் திரும்பி பார்த்தவள் விக்ரமைக் கண்டு திகைத்துப் போனாள். “எதுக்கு என்னை பார்த்து இப்படி ரெண்டு பெரும் பிரீஸ் ஆகிப் போய் இருக்கீங்க? என்றவன் தொடர்ந்து அந்த சாரை பார்க்க நானும் வரலாமா?” என்று வினவ…..   அதிலேயே அவன் அனைத்தையும் கேட்டு விட்டான் என்று உணர்ந்தவர்கள் “ பட் உனக்கு பிடிக்கலைனா…” என்று காஷ்யபன் இழுவையாக சொல்ல…   திருதிருவென விழித்துக்

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

இதயம் – 2 இலங்கையில் நவீன உயர்க் கல்வியை வழங்கும் முன்னணிக் கல்வியகமான கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறை பீடம் கணனித்துறை பீடம் உட்பட பல பீடங்களை கொண்டு இருந்தாலும் மருத்துவத் துறை பீடம் என்றால் சொல்லவும் வேண்டுமா? இன்று அந்த செமினார் அறையே இருவரைத் தவிர மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து இருந்தது. “எனக்கும் உங்க எல்லாரையும் விட்டு போக ரொம்ப கஷ்டமா இருக்கு பட் என்னோட ஹெல்த்துக்கு இந்த ட்ரான்சர் வெரி

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! Read More »

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

இதயம் – 1   இலங்கையின் தலைநகரமான கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையமோ என்றும் போல இன்றும் பரபரப்பாக இருக்க, ஆழினியோ தனது நண்பன் நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து இலங்கை வரப் போகின்றான் என்று ஆர்ப்பரித்த படி அவளின் காஷை அதாங்க நம்ம காஷ்யபனை ஒரு வழிப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.   “ஓ மை கோட் ஆழி பொறுமையா இரு டி பிளைட் லேண்ட் ஆகட்டும்” என்று அவன் சொல்ல…   “விக்ரம்

எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! Read More »

error: Content is protected !!