எனை ஈர்க்கும் காந்தப்புயலே
புயல் – 8 ராம், “ப்ளீஸ்டா அவங்களுக்கு ஏதோ அவசரம்னு தானே கேக்குறாங்க நாம என்ன சும்மாவா குடுக்க போறோம் அதான் அக்ரிமென்ட் போட போறோம் இல்ல அப்புறம் என்ன பிரச்சனை”. தனக்கு எதிரே இருந்த டேபிளின் மீது கையை குற்றியவாறு அவர்களையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன், “யாரு என்னன்னே தெரியாத ஒருத்தவங்களுக்கு வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் எந்த பைத்தியக்காரனும் 10 லட்சம் பணத்தை தூக்கி கொடுக்க மாட்டான். என்னை பாத்தா உங்க ரெண்டு பேருக்கும் […]
எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »