எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 14
புயல் – 14 சூர்யா ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்க.. அவ்வழியாக செல்வோர் அனைவரும் அவர்களை பார்த்துவிட்டு சென்றனர். அது வேறு வேதவள்ளிக்கு பெரும் சங்கடமாக இருந்தது. அவனை அடக்கவும் முடியாமல், என்ன செய்வது என்றும் தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு விட்டால் அழுது விடும் நிலையில் நின்று இருந்தாள். சொன்னது போலவே ராம்குமார் சற்று நேரத்தில் அவ்விடம் வந்து சேர அவனை பார்த்த பிறகு தான் வேதவள்ளிக்கு பெரும் பலன் கிடைத்தது போல் உணர்ந்தாள். அவனை கண்டதும் […]
எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 14 Read More »