என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே..!

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 28

அத்தியாயம் : 28 ரேணுகாவும் வினிதாவும் வீட்டிற்கு வந்தனர். அங்கே ராஜேஸ்வரியும் சங்கர நாதனும் பேசிக் கொண்டிருந்தனர். “தாத்தா…. பாட்டி…” என்று அழைத்தவாறு வினிதா அவர்கள் இவருக்கும் இடையில் வந்து அமர்ந்தாள். அவர்களும் அவள் தலையை வருடி கொடுத்தனர்.  “ஏங்க நம்ம வீட்டு சின்னக்குட்டி பெரிய பொண்ணா சீக்கிரமே வளர்ந்துட்டால….”  “ஆமா ராஜி…. வினிதாக்கு ஒரு நல்லது நடத்திப் பாக்க ஆசையா இருக்குங்க….” “அதுக்கு என்ன நல்ல மாப்பிளையைப் பாத்துட்டா போச்சு…” என்றார் சங்கரநாதன்.  இதைக் கேட்ட […]

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 28 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 27

அத்தியாயம் : 27 வெற்றிமாறன் கூறியதை இத்தனை நேரம் கேட்டுக் கொண்டிருந்த மூவருக்கும் இத்தனை நாள் நாம் ஏதாவது செய்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. அவர்கள் வெற்றியிடமே, “வெற்றி இத்தனை நாள் நாங்க எந்த முயற்சியும் செய்யல தான்… நாங்க அதை ஒத்துக்கிறோம்… ஆனா இதுக்கு அப்புறம் இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்கறதுக்கு நாங்க என்ன பண்ணனும்னு சொல்லு…. அதை பண்ண தயாரா இருக்கிறோம்…” என்றார் ராகவி.  “ஆமா வெற்றி சொல்லு என்னால் என்ன முடியுமோ

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 27 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 26

அத்தியாயம் : 26 ரேணுகா வினிதாவை திட்டிவிட்டு, “வசந்தி….” என்றவாறு வந்து வசந்தியின் அருகில் அமர்ந்தார் ரேணுகா.  “என்ன ரேணுகா பசங்க எல்லாம் வளர்ந்துட்டாங்க போல இருக்கு….” “ஆமா வசந்தி நல்லா வளந்துட்டாங்க… நீ ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் பார்க்கிறல்ல அதுதான் சட்டுனு உனக்கு வித்தியாசம் தெரியுது…. இப்போ தான் பொறந்த மாதிரி இருக்கு ஆனா பாரு… வினிதா காலேஜ் லாஸ்ட் இயர் படிக்கிறா…” “நீ சொல்றது சரிதா ரேணுகா… நம்மளும் இப்போதான் காலேஜ் முடிச்ச மாதிரி

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 26 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 25

அத்தியாயம் : 25 ரேணுகாவோ தனது அறையில் இருந்து துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். “அம்மா…. அம்மா…. அம்மா….” என்று ஏலம் போட்டுக் கொண்டே வந்தாள் வினிதா.  “வினி நான் இங்க ரூம்ல இருக்கிறேன் இங்க வா….” என்றார் ரேணுகா. வினிதாவும், “இங்க என்னம்மா பண்ற….?” என்று கேட்டவாறு உள்ளே வந்தாள். “பார்த்தா எப்படி தெரியுது. கழுவி காயப்போட்ட துணிகளை எடுத்து மடிச்சு வச்சுட்டு இருக்கிறேன்….” என்றார் ரேணுகா. அவர் அருகில் வந்திருந்த வினிதா, “குடும்மா நான்

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 25 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 24

அத்தியாயம் : 24 வயலில் வேலை செய்வதற்கு ஆட்களைப் பார்ப்பதற்கு அந்தப் பக்கமாக வந்த வெற்றிமாறனின் கண்களுக்கு தென்பட்டார் தரகர். ‘என்ன மாமா வீட்டில் இருந்து தரகர் போறாரு என்னவா இருக்கும்…’ என்று யோசித்தவன். தரகர் அருகில் கொண்டு வண்டியை நிறுத்தினான். அவனைப் பார்த்த பிறகு, “அடடே வெற்றி தம்பி எப்படி இருக்கீங்க….?” என்றார். அவனும், “நான் நல்லா இருக்கிறேன்…. நீங்க எப்பிடி இருக்கிறீங்க…? என்ன இந்த பக்கம் வரீங்க….?” “அது ஒன்னும் இல்லப்பா… உங்க மாமா

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 24 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 23

அத்தியாயம் : 23 ஒரு நாள் இரண்டு குடும்பத்தினருக்கும் பொதுவான சொந்தக்காரர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கு இரு குடும்பத்தையும் அவர்கள் அழைத்திருந்தார்கள். நெருங்கிய சொந்தம் என்பதால் வெற்றிமாறனின் குடும்பத்தில் அனைவரும், தமிழ்ச்செல்வன் குடும்பத்திலும் அனைவரும் அதற்கு சென்றிருந்தார்கள். அங்கு இரண்டு குடும்பங்களும் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை. இவர்களது பிரச்சினை அங்கிருந்த அனைவருக்கும் தெரியும் என்பதால் அவர்களும் எதுவும் சொல்லவில்லை. அப்படி இருந்தாலும் குமுதாவும் தமிழ்ச்செல்வனும் மற்றவர்களுக்கு தெரியாமல் தங்கள் கண்களால் பேசிக்

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 23 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 22

அத்தியாயம் : 22 ஒரு நாள் சங்கரநாதன் வீட்டில் இருந்தவர்களிடம் நான் கொஞ்சம் வேலையாக வெளியில போயிட்டு வரேன் என்று சொன்னார். உடனே ரேணுகாவும், “எங்க மாமா போறீங்க இந்த வெயில் நேரத்தில….?” என்றார்.  “நான் போய் முடிச்சுட்டு வந்து சொல்றேன்….” என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்று விட்டார். அப்போது இங்கு வந்த ராஜேஸ்வரியிடம், “அத்தை மாமா எங்கே இவ்வளவு அவசரமா போறாரு இந்த வெயில் நேரத்தில….?” என்று கேட்டாள்.  அதற்கு ராஜேஸ்வரியும், “அவரைப் பற்றி

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 22 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 21

அத்தியாயம் : 21 வினிதா அவர்களுக்கு ஊரை விட்டு ஓடிப் போகச் சொல்லி ஐடியா கொடுத்துக் கொண்டு இருக்கும் போது அங்கே வந்தான் வெற்றிமாறன். அவனை யாருமே அங்கே எதிர்பார்க்கவில்லை என்று அவர்கள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியிலே அவனுக்கு விளங்கியது. அவர்கள் அரு வந்தான். வெற்றிமாறனைப் பார்த்ததும் குமுதாவின் கைகள் உதறல் எடுத்தன. அதைப் பார்த்த வெற்றிமாறன், “உன்னை சின்னப் பிள்ளை மாதிரி நினைச்சிருந்தேன்… ஆனால் நீ பண்ண காரியம் இருக்கே… இங்க வா குமுதா..” என்றான். 

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 21 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 20

அத்தியாயம் : 20  அன்று இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு வரவேற்பு அறையில் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது குசேலன் சுந்தரத்திடம், “அண்ணா நம்மளோட கரும்பு வியாபாரிகள் ரொம்ப கஷ்டப்படுறாங்க… அவங்களோட விளைச்சலுக்கு சரியான கூலி கிடைக்காம இருக்குது…. அவங்களோட கரும்புக்கு குறைவான கூலியை கொடுத்து வாங்கிட்டு போய் அதை பல மடங்கு அதிகமா விக்கிறாங்க… கஷ்டப்படுற நம்ம விவசாயிகளுக்கு குறைவான பணமும் கஷ்டமே இல்லாம வாங்கிட்டு போய் விக்கிறவங்களுக்கு அதிக லாபமும் வருது…. இதுக்கு என்ன அண்ணா

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 20 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 19

அத்தியாயம் : 19 காலேஜ் கல்ச்சரஸ் விழாவிற்காக தீவிரமாக தயாராகிக் கொண்டிருந்தாள் வினிதா. அவள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நாளும் வந்தது. வினிதா படிக்கும் கல்லூரி, பலதர காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு, பெரிய பெரிய கட்டவுட்டுக்கள் வைக்கப்பட்டு, அலங்காரமாய் திகழ்ந்தன. மாணவர்கள் எல்லோரும் கல்லூரி வளாகத்திற்குள் மிகவும் அழகுடன் தயாராகி வந்திருந்தனர்.  அரங்கம் முழுவதும் ஆட்கள் நிரம்பி இருந்தனர். சீஃப் கெஸ்ட்டான வெற்றிமாறன் அவனது நண்பன் ஒருத்தருடன் அங்கே வந்திருந்தான் நீலநிற சட்டையும், பேன்டும் அணிந்து, மீசையை முறுக்கியவன்,

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 19 Read More »

error: Content is protected !!