என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே..!

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 08

அத்தியாயம் : 08 கோயிலில் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றிவிட்டு ராகவியும் வைதேகியும் குமுதாவின் உதவியுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்த நேரம் நல்ல நேரம். அதனால் சுந்தரத்தின் கண்ணிலோ குசேலனின் கண்ணிலோ இவர்கள் படவில்லை.  அப்பாடா என்று மூச்சினை இழுத்து விட்டுக் கொண்டவர்கள், அவரவர் அறையில் சென்று ரெஸ்ட் எடுத்தார்கள். வெற்றிமாறன் வீட்டில் இருக்கவில்லை. அவனை காலையில் நேரத்துக்கே வந்து கோயில் வேலையாக வெளியே அழைத்துச் சென்று இருந்தனர். அதனால் அவனும் வீட்டில் இருக்கவில்லை. […]

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 08 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 07

அத்தியாயம் : 07 வினிதா அங்கிருந்து சொல்லப்போனாள். படுத்திருந்தபடி அவளது கையைப் பிடித்தான் வெற்றிமாறன். “ஏய் இருடி உன் கூட வந்து நான் வீட்டில விட்டுட்டு போறேன்…. பொம்பளைப் புள்ள அடக்கொடுக்கமா இருக்காமல் இந்த நடு ராத்திரில வந்திருக்கு பாரு பிசாசு….” “யாரு நான் பிசாசா… நீ தான் பிசாசு….”  “ஏய் பிசாசு சத்தம் போடாமல் அமைதியா வா….” என்றவன் வீட்டின் கதவை திறந்து அவளை வெளியே அழைத்து வந்தான். “ஆமா எதுல வந்த…. நடந்தா வா

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 07 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 06

அத்தியாயம் : 06 அவன் அறைக்குள் வினிதாவை அழைத்துச் சென்றவன், “இங்க பாரு பேசாம அமைதியா நிற்கணும்… இல்லைன்னு வை நீ இங்க இருக்கிற விஷயத்தை ஊரைக் கூட்டி சொல்லிடுவேன்….” என்றான். அவளும் அமைதியா இருக்க, “இப்போ நான் உன் வாயிலிருந்து கையை எடுப்பேன் அமைதியா இருக்கணும்…. என்ன புரிஞ்சுதா…?” என்றான். அவளும் தலையை காட்டினாள். வினிதா வாயில் இருந்து கையை எடுத்தவன் அவளிடம், “ஏய் எதுக்கு நீ இங்க வந்த… எதை திருடிட்டு போ வந்த….?”

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 06 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 05

அத்தியாயம் : 05 இங்கே ராட்டினத்தில் ஒரு ரவுண்டு வரும்போது வினிதாவிற்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது. கீழே வெற்றிமாறன் இருப்பதை பார்த்தாள். ‘ஐயையோ மாமா வேற இங்க நின்னுட்டு இருக்கே…. இப்போ இறங்கினாலும் அசிங்கமாகிடுமே…. எப்படியும் முழுசா மூணு ரவுண்ட் போகாம இறங்க விடமாட்டாங்க…. சரி சமாளி வினி சமாளி…’ என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு ராட்டினத்தில் சுற்றினாள் வினிதா.  அவர்களது ரவுண்ட் முழுதாக முடிந்ததும், ராட்டினம் நிறுத்தப்பட்டது. எல்லோரும் இறங்கினர் கடைசியாக வினிதாவும்

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 05 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 04

அத்தியாயம் : 04 அவரின் அருகில் இருந்த குமுதா அவரின் தோளைத் தொட்டாள். கண்களைத் திறந்து பார்த்தார் ரேணுகா. அங்கே சிரித்த முகத்துடன் உட்கார்ந்திருந்த குமுதாவை பார்த்தவர், தனது கையால் அவள் கன்னத்தை பிடித்து கொஞ்சினார். “குமுதா நல்லா இருக்கியாமா…? நீ எதுக்குமா இங்க வந்த…. யாராவது பார்த்தா பிரச்சனையாகிடும்….” “அத்தை நான் என் பிரண்ட்ஸோட இந்த பக்கம் வந்தேன்…. நீங்க அழுறதைப் பார்த்தேன் எனக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு…. அதுதான் உங்களைப் பார்க்க வந்தேன்….” என்றாள். 

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 04 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 03

அத்தியாயம் : 03 அடுத்த நாள் காலையில் ஊரில் மாரியம்மன் கோயிலில் சந்தன மாலை சாற்றும் நிகழ்வு நடைபெற இருந்தது. ஊரில் உள்ள எல்லோரும் அந்த அம்மனின் அழகான அலங்கார உற்சவத்தைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்றவாறு பக்தி பரவசத்துடன் அம்மனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அம்மனின் அலங்கார உற்சவங்கள் நல்லபடியாக முடியும் தருவாயில், அங்கே சோதனை ஆரம்பமாகியது. அம்மனின் கழுத்தில் இருந்த மாலையை யாருக்கு கொடுத்து முதல் மரியாதை செய்வதென்ற கேள்வி அங்கே வந்தது. எப்போதும்

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 03 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 02

அத்தியாயம் : 02 கதைக்குள் செல்வதற்கு முதல் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தி விடுக்கின்றேன்…  திருநீலகண்டன் சாரதா தம்பதியின் மகன் முதல் மகன் சுந்தரம் அவனின் மனைவி ராகவி. இவர்களின் மகன்தான் நம்மளோட ஹீரோ வெற்றிமாறன். திருநீலகண்டனின் இரண்டாவது மகன் குசேலன் இவரின் மனைவி வைதேகி. இவர்களின் மகள் குமுதா. திருநீலகண்டன் சாரதா தம்பதியின் கடைசி மகள் ரேணுகா. அடுத்த தலைக்கட்டான சங்கரநாதன் ராஜேஸ்வரி தம்பதிகளின் மகன் தயாளன். தயாளனின் மனைவி திருநீலகண்டனின் மகளான ரேணுகா. இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் என்று

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 02 Read More »

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 01

அத்தியாயம் : 01 திருவெற்றியூர் ஊரில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியோடு தயாராகிக் கொண்டிருந்தனர். ஆண்கள் வேஷ்டி சட்டையிலும், திருமணமான பெண்கள் புடவையிலும், திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள் தாவணியிலும் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.  திருவெற்றியூரில் கோயில் கொண்டிருக்கும் மாரியம்மன் கோயில் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. அதனால்தான் எல்லோரும் கோயிலுக்கு செல்வதற்கு தயாரிக்கொண்டு இருந்தனர். கோயிலில் இருந்த ஒலிபெருக்கியில் பக்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஊரே தெய்வீகமாக இருந்தது.  அந்த ஊரின் பெரிய தலைக்கட்டுக்கள் இருவர். ஒருவர் திருநீலகண்டன்.

என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 01 Read More »

error: Content is protected !!