எண்ணம் -22
எண்ணம் -22 வர்ஷிதா கூறியதை கேட்ட ரித்திஷ்ப்ரணவ் முகம் இறுக. அதற்கு மாறாக தீபாவின் முகம் மலர்ந்தது. “ ஹே! எனக்கு விஷ் பண்ண தான் இங்கே வந்தியா. பின்னே ஏன் தயங்குற மா.உன்னை இங்க பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.” என்றவரிடம், மறுத்துக் கூற இயலாமல், லேசாக சிரித்து வைத்தாள் தியாழினி. “ சரிங்க மேடம்… நாங்க கிளம்புறோம்.” என்றாள் தியாழினி. “ முதல்ல மேடம்னு கூப்பிடுறதை நிறுத்து. நான் […]