எண்ணம் -11
எண்ணம் -11 “ஹலோ சார்! ஐயாம் தியாழினி!”என்று கெத்தாக தன்னைப் பற்றி தியாழினி அறிமுகப்படுத்திக் கொள்ள. “நீ யாரா வேணும்னாலும் இருந்துட்டு போ. எங்க அப்பா ஃபோன் உன் கையில எப்படி வந்தது? திருடிட்டு போயிட்டியா? தயவுசெய்து எங்கேயாவது குப்பைல போட்டுடு. இந்த ஃபோனால உனக்கு எந்த பிரயோசனமும் கிடையாது. இப்போ நான் சைஃபர் கிரைம்ல கம்பைளைண்ட் பண்ண போறேன். அதுக்கு பிறகு நீ நரக வேதனையைத் தான் அனுபவிப்ப.” என்றவனின் குரலில், அவளது நடு முதுகு […]