எண்ணம் -1

எண்ணம்-1   ஈட்&சாட் பாஸ்ட் புட் ஷாப்பில் ஒரு கல்லூரி பட்டாம்பூச்சிகளின் அந்த நாலு இளம்பெண்களும் கல்லூரியின் இறுதி நாளான இன்றைய தினத்தை கொண்டாட வந்திருக்கிறார்கள்.    அந்த இடத்திற்கு வந்தவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்து, அவர்களை ரசித்து விட்டு தான் சென்றனர்.   அதில் ஒருவன் மட்டும் எரிச்சலுடன் அவர்களைப் பார்த்தான். ‘பப்ளிக்ல எப்படி பிகேவ் பண்ணனும்னு கூடத் தெரியாமல் இருக்குறாங்க. இர்ரெஸ்பான்ஸிபல் இடியட்ஸ்.’ என்று மனதிற்குள் திட்டியவன், தனக்கு முன்பு இருந்த […]

எண்ணம் -1 Read More »