நீதான்டி-6
அத்தியாயம்-6 ரஞ்சித் உட்ச பட்ச பதற்றத்துடன் வீட்டிற்குள் ஓடி வர அந்நேரம் பார்த்து வினையன் அப்போது தான் தன்னுடைய தந்தையிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான். வினையன் விக்ரமனிடம் பேசுவதை பார்த்த ரஞ்சித் தன்னுடைய நடை வேகத்தை குறைத்தவள், மேலும் முகத்தில் இருந்த படபடப்பையும் அதிர்வையும் மறைத்தவாறு வினையனை நோக்கி நடந்தான். சட்டென்று ரகோத்தின் கண்களிலோ ரஞ்சித்தின் முகத்தில் இருந்த பதட்டம் பட்டுவிட.. அவனை புரியாமல் திரும்பி பார்த்தவன்.. “என்னடா வேகவேகமா ஓடி வந்தது மாதிரி இருந்தது…” […]