என் காதல் முகவரி நீயே
அத்தியாயம் 1 லண்டன் பெரும் செல்வந்தர்களின் இருப்பிடமாக அறியப்படும் லண்டன் பிளாட்டினம் டிரையாங்கிளில் அமைந்த அந்த ஆடம்பர மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்தியவனின் எண்ணங்களில் நிறைந்திருந்தவள் அவள் ஒருத்தி மட்டுமே.. “அண்ணா” என்ற அழைப்பில் திரும்பியவன் அங்கு தன் தம்பி வருண் நிற்பதை கண்டு நீச்சல் குளத்தில் இருந்து வெளி வந்தான் நம் கதையின் நாயகன் சூர்யதேவ் சக்கரவர்த்தி. அவனது தாத்தா சக்கரவர்த்தி சிறிய அளவில் தொடங்கிய கட்டுமான நிறுவனத்தை அவனது அப்பா தேவ் […]
என் காதல் முகவரி நீயே Read More »