என் தேடலின் முடிவு நீயா

என் தேடலின் முடிவு நீயா – 14

தேடல் 14 மகிமா சஞ்சனாவின் அறைக்குச் செல்ல அப்போதுதான் அவளும் தூங்கி எழுந்திருந்தாள்… “ஹாய் கன்யா… சாரி…சாரி ஹாய் மகி… எப்படி இருக்க” என்று கேட்டாள் சஞ்சனா… “நான் நல்லா தான் இருக்கேன்.. உன் அம்மா உன்ன உன் அத்தான் கூட வர சம்மதிச்சாங்களா?” என மகிமா கேட்க, “எங்க கம்பெனில இருந்து முக்கியமான ஒரு ரிசெர்ச்க்கு போகணும்ன்னு சொல்லி தான் வந்திருக்கேன்… அம்மாக்கு என் மேல கோபம் இல்ல… அத்தான் மேல தான் செம்ம கோபத்துல […]

என் தேடலின் முடிவு நீயா – 14 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 13

தேடல் 13 சில நிமிடங்கள் வெளியே நின்றவள் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு உள்ளே வர, அவனோ எப்போதும் போல் ஷோட்ஸ் ஒன்றுடன் கட்டிலில் அமர்ந்து அவளை தான் துளைத்தெடுப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்… அவளுக்கு அவனது பார்வையை எதிர்கொள்ளவே தடுமாற்றமாக இருந்தது… அவனைப் பார்க்காமல் தன் உடைப் பெட்டியில் இருந்து உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். மகிமா அவன் வீட்டிலிருந்து வரவேண்டும் என்பதற்காக இரவு முழுவதும் தூங்காமல் இருந்து கப்பலுக்கு வந்தாள்… அதுவும்

என் தேடலின் முடிவு நீயா – 13 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 12

தேடல் 12 மகாதேவிடமிருந்து அழைப்பு வந்திருப்பதைக் கண்டவள் உடனடியாக அவனுக்கு அழைப்பெடுத்தாள் மகிமா. அவனும் அழைப்பை ஏற்று, “சொல்லு மகி” என்றான். “அண்ணா எங்கிருக்க” என கேட்டாள். “வேற எங்க தாண்டி இருக்க போறேன்… ஆபீஸ்ல தான்… நேத்து ஏன் நீ வரல… நான் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணேன்னு தெரியுமா” என்று கேட்க, “இந்த ராட்சஷன் என்ன வர விடல்ல அண்ணா… சரி அத விடு… நீ எப்போ பசுபிக் ஓஷன்கு போவ” என்று கேட்டாள்

என் தேடலின் முடிவு நீயா – 12 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 11

தேடல் 11 இதுவரை மகிமா யாரிடம் இவ்வாறு அவமானப்பட்டதேயில்லை… அவள் தொடர்ந்து அவமானப்பட்டுக் கொண்டிருப்பது அபின்ஞானிடம் மாத்திரம் தான்… சில நாட்களாக மனதுக்கு நெருக்கமாக இருந்த அபின்ஞானிடமிருந்து வந்த வார்த்தைகளை தான் அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. வேறு யாராவது சொல்லி இருந்தால் திரும்பியும் பார்த்திருக்க மாட்டாள்… சாதாரணமாக தட்டி விட்டு கடந்து சென்றிருப்பாள்… ஆனால் அவனது வார்த்தைகளை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை… அதை நினைக்கும் போதே அவள் மேனி கூசிப் போனது… வேகமாக ஒரு முடிவை எடுத்தவள்

என் தேடலின் முடிவு நீயா – 11 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 10

தேடல் 10 ட்ரெஸ்ஸிங் டேபளின் முன்னாள் அமர்ந்திருந்தாள் மகிமா… அவளுக்கு தன்னைப் பார்க்கும்போதே கோபம்… அபின்ஞானை எதுவும் செய்ய முடியாத தன் இயலாமையை நினைக்கும் போதே கண்களில் இருந்து மல மலவென கண்ணீர் கொட்டியது… தான் அணிந்திருந்த நகைகளை கழட்டத் தொடங்கினாள்…  அவள் கோபத்தை அதில் காட்டினாள். கழுத்தில் இருந்த நெக்லஸ்சை கழட்ட பார்த்தாள்… ஆனால் முடியவில்லை… காலையில் மேக்கப் செய்யும் பெண்கள் தான் அதை அவள் கழுத்தில் இறுக்கி அணிவித்து விட்டு சென்றிருந்தனர்… அதை கழட்ட

என் தேடலின் முடிவு நீயா – 10 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 09

தேடல் 09 மகிமாவின் மறுப்பை ஒதுக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டவன், அவளால் அசைய முடியாது இறுக்கமாக பிடித்துக் கொண்டவன்… ஏற்கனவே தயாராகி வைத்திருந்த நெயில் கட்டரை எடுத்தவன் அவள் கதறக் கதற நகங்களை வெட்டி விட்டு தான் மகிமைவை விடுவித்தான் அபின்ஞான்…  மகிமா அவனை எரிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்… அவள் கண்ணத்தில் தட்டியவன், “வரட்டா பேபி” என்று தன் கொடுப்புக்குள் புன்னகைத்த படி செல்ல… குனிந்து தன் கை நகங்களை ஆராய்ந்தவள், “நான் கூட

என் தேடலின் முடிவு நீயா – 09 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 08

தேடல் 08 கண்ணை மூடி படுத்துக் கொண்ட மகிமாவுக்கு தூக்கம் தான் வரவில்லை… மெதுவாக கண்களை திறந்து விடிவிளக்கின் ஒளியில் அபின்ஞானை பார்த்தாள்… வளமை போலவே வெற்று மார்புடன் என்னைப்பார் என் அழகைப் பார் என்பது போல் படுத்திருந்தான்… இப்போதெல்லாம் அவன் அழகை தன்னை மீறி ரகசியமாகவே ரசிக்க ஆரம்பித்து விட்டாள்… அபின்ஞானுக்கு யாரோ தன்னை உற்றுப் பார்க்கும் உணர்வு மல்லாக்க படுத்திருந்தவன் அவளை திரும்பிப் பார்த்து, “என்ன விஷயம்” என்று கேட்க… அவளோ அசையாமல் அவனையே

என் தேடலின் முடிவு நீயா – 08 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 07

தேடல் 07 அபின்ஞான் ஷார்ட்ஸ் மாத்திரம் அணிந்து வெற்று மார்புடன் கட்டிலில் அமர்ந்து, ஒரு ஆங்கில புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான்… அவளுக்கு அவனது வெற்று மேனியை பார்க்க சங்கடம்… தலையை குனிந்தபடி வந்தவள் தயக்கமாக அவன் அருகே அமர, “ஏய்” என்று கத்தியப்படியே கட்டிலில் இருந்து பாய்ந்து எழுந்தான்.  மகிமாவோ அவனை புரியாமல் பார்க்க, கை நீட்டி கட்டிலை காட்டியவன், “இங்க என்ன பண்ற” என்று கேட்டான். “இங்க என்ன பண்ண… படுக்கத்தான் வருவாங்க” என்றாள் நக்கலாக…

என் தேடலின் முடிவு நீயா – 07 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 06

தேடல் 06 அவளின் அகங்காரமான பேச்சில் மூண்ட கோபத்தை அடக்கியவனுக்கு இது கோபப்படுவதற்கான நேரமல்ல என்று தெரியும்… மகிமாவை முறைத்துப் பார்த்தவன், “வேண்டியத பண்ணித்தொலை… ஆனா நான் இருக்கும்போது, உன் அண்ணன் இந்த வீட்டு பக்கத்துக்கும் வரக்கூடாது” என்றான். “அதெப்படி? அண்ணா என்ன பார்க்கனும்ன்னா நான் இருக்கிற டைம்க்கு தான் வர முடியும்… நீங்க சொல்ற நேரத்துக்கா வர முடியும்…” என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, ஒற்றை கையை நீட்டி தடுத்தவன், “நீ என்ன சொல்ல

என் தேடலின் முடிவு நீயா – 06 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 05

தேடல் 05   அபின்ஞான் மட்டும் அவனுக்கு சளைத்தவனா என்ன…?அவனும் மகாதேவின் முகத்தில் ஓங்கி குத்தி இருந்தான்… “உன் தங்கச்சி வாயில கைய வெச்சா கடிக்க தெரியாத பாப்பாவா? போடா டேய்… பெரிசா பேச வந்துட்ட” என்றான் அபின்ஞான் கிண்டலாக, “டேய் அவளை பத்தி நீ ஒரு வார்த்தை பேசாதே…” என்று சொன்னபடி இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க அவர்களைப் பார்த்த மகிமா… “டேய் போதும்…” மகாதேவை பார்த்து கூற, அவனோ இவள் பேச்சை காதிலே வாங்கவில்லை…

என் தேடலின் முடிவு நீயா – 05 Read More »

error: Content is protected !!