என் தேடலின் முடிவு நீயா

என் தேடலின் முடிவு நீயா-04

தேடல் 04 கார் சென்று மின்கம்பத்தில் மோதிய அதிர்ச்சியில்… மகிமா மயங்கி விட்டாள். சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை… அவள் காரில் முன்பாகத்தில் தான் எடுப்பதற்கு ஒன்றும் இல்லாமல் போனது. சில மணி நேரங்களுக்கு பின் மெதுவாக கண்விழித்தாள் மகிமா… தன் முன்னால் இருப்பது எல்லாம் மங்கலாக இருந்தது… அவளுக்கு பார்க்கவே கஷ்டமாக இருந்தது… கண்ணை பலமுறை மூடித்திறந்து விழிகளை சுருக்கியபடி பார்க்கவும் அனைத்துக் காட்சிகளும் அவள் விழிகளுக்கு தெளிவாக புலப்பட்டன…  மகிமா […]

என் தேடலின் முடிவு நீயா-04 Read More »

என் தேடலின் முடிவு நீயா

தேடல் 03 ஸ்விம்மிங் பூல் அருகே திடகாத்திரமான மேனியுடன் நின்றிருந்தான் அவன்… மகாதேவ்…  தட் தட் என்ற ஹீல்ஸ் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தான்…  இளம் ரோஜா வர்ண…நீண்ட கைகளையுடைய தொடை வரையுள்ள லேஸ் ப்ராக்கொன்று அணிந்திருந்தாள்… அவள் தோற்றத்திலே ஒரு பெண் சிங்கத்துக்குரிய கம்பீரம் இருந்தது… அவள் பார்வையிலே திமிர், கம்பீரம் இருந்தது… தோள்பட்டை வரையுள்ள சுருள் சுருளான கூந்தல்…  நவ நாகரீக மங்கையாக திகழ்ந்தாள்… நீச்சல் தடாகத்தை அவள் நெருங்கியதும் அவளை கீழிருந்து மேல்வரை

என் தேடலின் முடிவு நீயா Read More »

என் தேடலின் முடிவு நீயா

தேடல் 02 அபின்ஞான் அன்று ஐந்து மணிக்கே தன் வேலைகளை முடித்துவிட்டு கரனை அழைத்தான்… கரன் வரவும், “நான் இப்ப வீட்டுக்கு போறேன் டா… ஜுவல்ஸ் டிசைன்ஸ்ஸ மட்டும் செக் பண்ணிக்கோ… அந்த வேல மட்டும் தான் பாக்கி இருக்கு” என்று அபின்ஞான் கிளம்பப் பார்க்க… அவனை தடுத்து நிறுத்தினான் கரன்…  “கேக்க மறந்துட்டேன்டா… போன வாரம் பார்க்க போன பொண்ணு மேட்டர் என்ன? ஏதாவது விசேஷமா மச்சி… சீக்கிரமாவே கிளம்பிட்ட… என்கிட்ட சொல்லவே இல்ல” என்று

என் தேடலின் முடிவு நீயா Read More »

என் தேடலின் முடிவு நீயா

தேடல் 01   இரண்டு மாடிகள் கொண்ட மாளிகை போன்ற பிரம்மாண்டமான வீடு அது…  வெள்ளை நிற பெயிண்ட் அடித்து முழு வீடும் பார்க்க பளிச்சென்று இருந்தது… நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்ஸோ முகம் பார்க்கும் அளவுக்கு பல பல என்று மின்னிக் கொண்டிருந்தன… அவ்வீட்டின் அமைப்பும் அங்கிருந்த பொருட்களுமே அதன் ஆடம்பரத்தையும் பணச் செழுமையையும் எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தன…  அந்த வீட்டின் மாடி அறையிலிருந்து தட் தட் என்ற காலடி ஓசையுடன் வேகமாக கீழ் இறங்கி வந்து கொண்டிருந்தான்

என் தேடலின் முடிவு நீயா Read More »

error: Content is protected !!