என் பிழை நீ
பிழை – 10 “என்னாச்சு பாரி ஆர் யூ ஓகே” என்றவாறு அவனின் நெற்றியில் கையை வைக்க முற்பட்ட விதுஷாவின் கை தன் மேல் படாதவாறு இரண்டு அடி தள்ளி நின்றவன். “நத்திங் விதுஷா கிளம்பலாம்” என்றான் வேறு எங்கோ பார்த்தவாறு. அவனின் செயலில் விதுஷாவின் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. அவன் மீது தோன்றிய ஈர்ப்பினால் உண்டானதல்ல இவ்வருத்தம்.. சிறு வயது முதலே இருவரும் அவ்வளவு நெருக்கம். சட்டென்று பாரிவேந்தனின் இந்த நிராகரிப்பை அவளால் ஏற்றுக்கொள்ள […]