எல்லாம் பொன் வசந்தம்…(6)
அத்தியாயம் 6 காதலின் ஆழம் எப்போது தெரியும் எனில் இருவரிடமும் நிலவும் உண்மையும் புரிதலும் கலந்துரையாடலும் தான் உணர்த்தும்!… திலீப்குமார் நிலைமை தலைகீழாய் மாறிப்போனது. படங்கள் வரிசையாக குவிந்து இருந்த சமயத்தில் மாலினி செய்த வேலையால் அவனுக்கு மீண்டும் சில்வியா மீது கோபம் ஊற்றெடுத்தது. எதோ இந்த படம் மூலம் முகம் கொடுத்து பேசும் அளவு மட்டும் பழகி இருந்த இருவருக்குள்ளும் மீண்டும் நாரதர் வேலையை பார்த்து விட்டு சென்றவள் தான் மாலினி. […]
எல்லாம் பொன் வசந்தம்…(6) Read More »