05. காதலோ துளி விஷம் 💧
விஷம் – 05 கிட்டத்தட்ட 12 தளங்களைக் கொண்டிருந்த மருத்துவமனையில் யாழவனின் தந்தையின் அறையோ பத்தாவது தளத்தில் அமைந்திருந்தது. மீட்டிங்கை முடித்துவிட்டு விகாஷை சந்தித்து எச்சரித்தவன் அதன் பின் தன்னுடைய தந்தையின் அறைக்குள் நுழைந்து கொண்டான். அந்த மருத்துவமனையில் மருந்து இறக்குமதி தொடக்கம் வைத்தியர்களுக்கான சம்பளம் என அனைத்தையும் அலசி ஆராயத் தொடங்கினான் யாழவன். மிகப்பெரிய பண மோசடியே நடந்திருந்தது. எரிச்சலுடன் லேப்டாப்பை மூடி வைத்தவன் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்ற முடிவை அக்கணம் எடுத்தான். […]
05. காதலோ துளி விஷம் 💧 Read More »