9. சிந்தையுள் சிதையும் தேனே..!
தேன் 9 நாளை விடிந்தால் திருமணம் என்று இருக்க திருமண ஏற்பாடுகளை பம்பரம் போல சுற்றி சுற்றி காயத்ரியும், கருணாகரனும் செய்து கொண்டிருந்தனர். நிவேதாவோ அவை அனைத்தையும் வேடிக்கை பார்த்து சிரித்தபடி தனது தலையாய வேலையான ஊதாரித் தனமாக ஊர் சுற்றுவதை வழமை போல செய்து வந்தாள். காலையிலேயே மிக வேகமாக நிவேதா எங்கோ புறப்பட்டு கொண்டிருந்ததைக் கவனித்த காயத்ரி நிவேதாவின் அருகில் வந்து, “நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்ப எங்க அவசரமா கிளம்பி கிட்டு இருக்க..” […]
9. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »