சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 24 ❤️❤️💞
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 24 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சேகர் கண்களில் கோபத்துடன் வெடித்தான்.. “நீ எல்லாம் ஒரு அம்மாவா? நான் அவ்வளவு தூரம் அந்த வீடு எனக்கு வேணும்னு கேட்டுட்டு இருக்கேன்.. வேற யாருக்கோ எழுதி வெச்சிட்டேன்னு சொல்ற.. நீ எல்லாம் எதுக்கு தான் உயிரோட இருக்கியோ?” பாட்டியின் அருகில் செல்ல முன்னேறியவனை ஒரு வலுவான கை பின்னிருந்து பிடித்திருந்தது.. யார் தன் கையை அவ்வளவு இறுக்கமாக […]
சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 24 ❤️❤️💞 Read More »