சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 14 ❤️❤️💞
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 14 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “நாளைக்கு ஒரு வக்கீலை கூட்டிட்டு வரணும்பா நீ.. எனக்கு ஒரு உயில் எழுதணும்..” என்றாள் பாட்டி.. “என்ன…? உயில் எழுத போறீங்களா?” என்று சுந்தர் அப்படியே விழி விரித்து கேட்க சுந்தரியும் பாட்டியை ஆச்சரியமாக பார்த்தாள்.. “ஆமாம்பா.. எனக்கு சொத்துன்னு இருக்கிறது அந்த ஒரு வீடு தான்.. அதை உயில் எழுதி சேர்க்க வேண்டியவங்க கிட்ட சேர்க்கணும்னு பார்க்கிறேன்..” […]
சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 14 ❤️❤️💞 Read More »