தடமில்லா ஓவியம் அவன்..!!

தடம் – 01 ஆளுயரக் கண்ணாடியின் முன்னே நின்று கொண்டு தன்னுடைய முகத்தை இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தான் மதுராந்தகன். இதற்கு முன்னாடியும் எத்தனையோ தடவை இந்தக் கண்ணாடியில் தன்னுடைய முகத்தை ரசித்து ரசித்துப் பார்த்தவன்தான் அவன். ஆனால் அன்றைய பார்வைக்கும், இன்றைய பார்வைக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உள்ளடங்கி இருந்தன. அன்று தன்னைப் பார்த்து ரசித்து பெருமை கொள்ளச் செய்த அவனுடைய வதனமோ இன்று அவனையே அச்சம் கொள்ளச் செய்யும் அளவிற்கு விகாரமாக மாறி இருந்தது. அவனுடைய […]

தடமில்லா ஓவியம் அவன்..!! Read More »