நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே..

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…(16)

வெற்றிமாறன் மெல்ல கண்விழித்து எழுந்தவன் சென்று குளித்து முடித்து வந்தவன் அம்மா என்றிட அவன் பக்கம் திரும்பவே இல்லை தெய்வானை. அவர் வேல்விழியிடம் பேசிக் கொண்டே அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார். ஐயோ அத்தை போதும் என்றவளிடம் என்ன போதும் ஒழுங்கா சாப்பிடு உன்னையை இந்த வீட்டுக்கு நான் இருக்கேன்கிற நம்பிக்கையில் தான் உன் அம்மா அனுப்பி வச்சுருக்காங்க என்றவர் அவளுக்கு உணவை ஊட்டி விட்டார். அத்தை இந்தாங்க என்றவளிடம் என்னடி இது என்றார் தெய்வானை. […]

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…(16) Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே..(15).

என்னாச்சு ஏன் இப்படி இருமுற என்றவனிடம் ஒன்றும் இல்லை என்றவள் தண்ணீர் என்றிட அவன் தண்ணீர் பாட்டிலை நீட்டினான். இல்லை சுடுதண்ணி வேண்டும் என்றவள் எழுந்து செல்ல நீ இரு நான் எடுத்துட்டு வரேன் என்றான். இல்லை பரவாயில்லை என்றவளிடம் சொல்றேன்ல என்றவன் கிட்சனுக்கு சென்று கொஞ்சமாக சுடுதண்ணீர் வைத்து பிளாஸ்கில் ஊற்றி எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான். தாங்க்ஸ் என்றவளிடம் இனிமேல் தாங்க்ஸ் எல்லாம் சொல்ல வேண்டாம். நாம இரண்டுபேரும் கணவன், மனைவி நமக்குள்ள நன்றி

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே..(15). Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…15

என்னாச்சு ஏன் இப்படி இருமுற என்றவனிடம் ஒன்றும் இல்லை என்றவள் தண்ணீர் என்றிட அவன் தண்ணீர் பாட்டிலை நீட்டினான். இல்லை சுடுதண்ணி வேண்டும் என்றவள் எழுந்து செல்ல நீ இரு நான் எடுத்துட்டு வரேன் என்றான். இல்லை பரவாயில்லை என்றவளிடம் சொல்றேன்ல என்றவன் கிட்சனுக்கு சென்று கொஞ்சமாக சுடுதண்ணீர் வைத்து பிளாஸ்கில் ஊற்றி எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான். தாங்க்ஸ் என்றவளிடம் இனிமேல் தாங்க்ஸ் எல்லாம் சொல்ல வேண்டாம். நாம இரண்டுபேரும் கணவன், மனைவி நமக்குள்ள நன்றி

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…15 Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…14

அவளது அண்ணனிற்கு போன் செய்தவள் அண்ணா என்றிட என்ன பாப்பா இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்க ஏதும் பிரச்சனையா என்றான் நரேந்திரன். பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை அண்ணா அப்பா எப்படி இருக்காங்க என்றிட அப்பாவுக்கு ஆஞ்சியோ பண்ணி ஸ்டண்ட் வச்சுருக்காங்க நீ பயப்படாதே அப்பா காலையில் கண் முழிச்சுருவாரு என்றான். நீங்க எல்லோரும் சாப்பிட்டிங்களா அண்ணா என்றவளிடம் சாப்பிட்டோம் பாப்பா என்றான் நரேந்திரன். சித்தப்பாவை எதுவும் நீங்களும் , பெரிய அண்ணாவும் பேசிடலையே என்றவளிடம்

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…14 Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…13

மருத்துவர் வெளியே வந்து ராஜசேகரனுக்கு மைல்ட் அட்டாக் என்றிட வேல்விழி இன்னும் அழுது விட்டாள். ஒன்னும் பிரச்சனை இல்லை ஆஞ்சியோ பண்ணி ஸ்டண்ட் வைக்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டோம். அதற்கான வேலைகள் தான் நடக்குது யாரும்  பயப்பட வேண்டாம் என்று கூறி விட்டு சென்றார். வேல்விழி நீ கல்யாணப்பொண்ணுடா இப்போ இங்கே இருக்க வேண்டாம் அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது நீ வீட்டுக்கு போத்தா என்றார் வடிவுடைநாயகி. எப்படி அப்பத்தா என் அப்பாவை விட்டுட்டு நான் போவேன் என்னால

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…13 Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…12

என்ன மச்சான் மாப்பிள்ளை இன்னமும் வரவில்லை என்ற ராஜசேகரனிடம் வந்துருவான் மச்சான் நீங்க வேல்விழியை மணவறைக்கு அழைச்சுட்டு வாங்க அதெல்லாம் தாலி கட்ட என் மகன் வந்துருவான் என்றார் கதிரேசன். அது எப்படி மாப்பிள்ளை இல்லாமல் பொண்ணை மட்டும் மனையில் அமர வைப்பது என்று கேட்ட விஜயசேகரனிடம் அதெல்லாம் வெற்றி வந்துருவான் நீங்க பொண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்யுங்கள் என்றார் கதிரேசன். வேல்விழியோ என்ன சொல்லுறிங்க அண்ணி இன்னும் அத்தான் வரவில்லையா அவர் வராமல் நான்

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…12 Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…(11)

என்ன சொல்லிட்டுப் போராங்க என்று நினைத்தவள் கண்ணாடி முன் நிற்க அவளது உச்சி வகிடில் குங்குமம் இருக்க அவள் நன்கு யோசித்துப் பார்த்தாள். ரத்னவேலின் நெற்றியில் இருந்த குங்குமம் தனது உச்சியில் அதை பட்டென்று அழித்து விட்டாள். இது என்ன சோதனை கடவுளே என்று நொந்து கொண்டவள் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்குமா என்று வருந்தினாள்.   முகூர்த்தப் பட்டு எடுப்பது, தாலிக்கு தங்கம் உருக்குவது என்று எல்லா வேலைகளும் தடபுடலாக நடக்க ஆரம்பித்தது.  அடுத்து வந்த

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…(11) Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே….(10)

கதவைத் திறந்தவனின் கண் முன்னால் நின்றிருந்தவளைக் கட்டி அணைத்திடப் போக பாவி அவள் காற்றாய் கரைந்து போனாள். ஏன்டி பாவி தினம் தினம் இப்படி வந்து இம்சை பண்ணுற நான் வேண்டாம்னு தானே எவன் கூடவோ ஓடிப்போன என்றவனின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்திட ரத்னவேலு என்ற அவளது குரல் அந்த வீடு முழுக்க எதிரொளிப்பது போலவே அவனுக்கு தோன்றிட தேன்மொழி ஆஆஆ என்று கத்தினான் ரத்னவேல். அவனது அறையில் அழகான தேவதையாக புகைப்படத்தில் திருமணக்கோலத்தில் அவனுடன்

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே….(10) Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…(9)

திமிர் பிடித்தவள் என்று வேல்விழியைத் திட்டி விட்டுத் தன்னறையில் அமர்ந்திருந்தாள் கயல்விழி. என்னாச்சு கயல் ஏன் டல்லா இருக்க என்ற விஜயலட்சுமியிடம் நடந்தவற்றைக் கூறிய கயல்விழி அவளுக்கு ரொம்ப திமிரும்மா. என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணுறாள். வெற்றி இவளுக்கு இன்னமும் புருசன் ஆகலை ஆனால் அவர் இப்பவும் என்னோட மாமா பையன் தானே என்றாள் கயல்விழி. உனக்குத் தான் புருசன் ஆக வேண்டியவன் உன் மனசில் தான் அவன் மேல அபிப்ராயம் இல்லைனு சொல்லிட்டியே கயல் அப்பறம்

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…(9) Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே….8

யோவ் அத்தான் நில்லுங்க என்றவள் கலகலவென சிரித்திட கயல்விழி அவளை முறைத்துப் பார்த்தாள். ஏன்டி என்னை இப்படி முறைக்கிற நம்ம முறைப்பையன் ஓடிட்டாரு என்ற வேல்விழியிடம் என் மாமாவை இனிமேல் பெயர் சொல்லி கூப்பிடாதே வேலு என்றாள் கயல்விழி. அப்படித்தான் கூப்பிடுவேன் ரத்னவேலு, ரத்னவேலு , ரத்னவேலு என்று விடாமல் சொன்ன வேல்விழியின் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள் கயல்விழி. கொன்னுருவேன் அவர் வயசென்ன உன் வயசென்னடி இப்ப தான் பெயர் வச்சவ மாதிரி ஏலம் விட்டுட்டு இருக்காள்

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே….8 Read More »

error: Content is protected !!