நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே..

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…5

ரேணுகா பேசியது, தெய்வானை பேசியது எல்லாவற்றையும் தனக்குள் போட்டு யோசித்துக் கொண்டு இருந்தான் வேலு. என்றோ தனக்கு நடந்த அவமானத்திற்கு தவறே செய்யாத மற்றவர்களை பழிவாங்குவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்தார் துரைப்பாண்டியன். வேலு என்று வந்தவரிடம் சொல்லுங்க அப்பா என்றான். இல்லைப்பா நீ கோவிலுக்கு கிளம்பலையா பாரி தூக்க நேரம் ஆச்சே என்றவரிடம் போகணும் அப்பா என்றவனிடம் உன் அம்மா என்ன சொன்னாலும் செய்வியா என்றவரை கேள்வியாக பார்த்தான். தப்பு […]

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…5 Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…4

நீங்களா வாங்க அண்ணா என்றாள் வேல்விழி. என்ன பாப்பா அண்ணன் மேல கோபமா என்ற சுரேந்திரனிடம் ஆமாம் கோவம் தான் என்றவளின் கண்களைப் பொத்தியவன் அவளை அழைத்துச் செல்ல அண்ணா எங்கே கூப்பிட்டு போறிங்க என்றாள். வா பாப்பா என்றவன் அவளது கண்களைத் திறக்க அவளின் முன்பு பேசுகின்ற இரண்டு கிளிகளை பறக்க விட்டான் நரேந்திரன். சின்ன அண்ணா என்றவளிடம் எங்க பாப்பாவோட சந்தோசம் அண்ணன்களுக்கு தெரியாதா என்ன என்ற நரேந்திரனைக் கட்டிக் கொண்டவள் என் செல்ல

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…4 Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…3

மகள் ரேணுகாவிடம் மருமகன் எங்கடி என்று விசாரித்தார் தெய்வானை. அவரு அந்தப்பக்கம் நிப்பாருமா. அப்பத்தா வாயை வச்சுகிட்டு சும்மா இருக்காமல் அத்தையை எதாச்சும் குத்தம் சொல்லும் அவருக்கும், சின்னவருக்கும் கோபம் வரும் அதான் அவரு தம்பி கூட ஏதோ வேலையா போயிருக்காரு என்றாள் ரேணுகா. அத்தை எனக்கு இந்த ஐஸ்கிரீம் வேண்டும் என்ற விஷ்ணுவிடம் வேண்டாம் உனக்கு ஐஸ்கிரீம் ஒத்துக்காது சளி பிடிச்சுக்கிரும் வேணும்னா அங்கே பலகாரம் , பழஜூஸ் விக்கிறாங்க அதுனா வாங்கித் தரேன் என்றாள்

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…3 Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே.2.

நல்ல அக்கா தங்கச்சி தான் வாங்கடி என்ற கலைவாணி அவர்களுடன் கோவிலுக்கு கிளம்பினாள். கோவில்ல நிறைய கடை போட்டுருக்காங்கடி என்ற கயல்விழியிடம் ஆமாம்டி வா நாம போயி வளையல் வாங்கலாம் என்றாள் வேல்விழி. இவள் ஒரு கண்ணாடி வளையல் பைத்தியம் அதான் வீடு முழுக்க கலர் கலரா கண்ணாடி வளையல் வச்சுருக்கியே அப்பறமும் ஏன்டி இப்படி ஆசைப்படுற வளையலுக்கு என்ற கயல்விழியைப் பார்த்து சிரித்தவள் உனக்கு நெயில் பாலிஷ் எவ்வளவு வச்சிருந்தாலும் பத்தாது அது போல எனக்கு

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே.2. Read More »

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…1

அழகான காலை வேளையில் அந்த பேருந்து அந்த கிராமத்திற்குள் நுழைந்தது. செம்மன்குடி எல்லாம் இறங்குங்க என்ற நடத்துநரின் குரலில் கண் விழித்தனர் வேல்விழி, கயல்விழி இருவரும். ஏய் ஊரு வந்துருச்சுடி என்ற கயல்விழியைப் பார்த்து புன்னகை புரிந்தவள் வா போகலாம் என்று தங்களுடைய லக்கேஜை எடுத்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினர். நம்ம ஊரு காத்தே தனிடி சிட்டியில் எப்போ பாரு பொல்யூசன், டிராபிக் என்ற கயல்விழியைப் பார்த்து சிரித்தவள் வாடி வீட்டுக்கு போகலாம் என்றாள் வேல்விழி.

நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…1 Read More »

error: Content is protected !!