02. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?
சொர்க்கம் – 02 அதிகாலையில் எழுந்து கடகடவென அனைத்து வேலைகளையும் செய்து முடித்தவள் குளிப்பதற்காக ஆடை மாற்றிவிட்டு வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றடிக்குச் சென்றாள். ஒவ்வொரு வாளியாக அள்ளி தலையில் ஊற்றியவளுக்கு உள்ளத்தின் படபடப்பு மற்றும் அடங்கவே இல்லை. காலையில் சீக்கிரமாகவே எழுந்த அன்னை வேகவேகமாக தயாராகி அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாது எங்கோ சென்று விட என்னவோ ஏதோ என அவளுடைய நெஞ்சம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது. இன்று என்ன பிரச்சனையை இழுத்துக் கொண்டு […]
02. நீ சொர்க்க நரகத்தின் கலவையா..? Read More »