நெருப்பாய் நின் நெருக்கம்..!!

67 . நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 67 மனம் முழுக்க வேதனை புழுவாய் அரிக்க தூங்க முடியாது ஓவிய அறைக்குள் வந்தவன் ஓவியம் வரைய ஆரம்பித்திருந்தான். அபர்ணா இல்லாத நாட்களில் அவளை நினைத்து ஏங்கும் போதெல்லாம் சோறு தண்ணி மறந்து அவளை ஓவியமாக வரைந்து தன் மனதை தேற்றிக் கொள்வான் அவன். அதிலும் அவளோடு எப்படி எல்லாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என அவன் நினைத்து ஏங்குகின்றானோ அந்த உணர்வுகள் அப்படியே ஓவியமாக உருவம் பெற்று விடும். போகப் போக அவள் […]

67 . நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

66. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 66 குரு அந்த நள்ளிரவு நேரத்தில் வீட்டை விட்டுக் கிளம்பியதும் சுமை ஏறிய உள்ளத்தோடு தன் வீட்டிற்குள் வந்து கதவைப் பூட்டிக் கொண்டவர் அபியின் அறைக்குள் நுழைந்தார். அங்கே அவளும் படுக்கையில் தூங்காமல் அமர்ந்திருப்பதைக் கண்டு அவளை நெருங்கியவர், “மாப்பிள்ளை எதுக்காக இந்த நேரத்துல வீட்ட விட்டுப் போறாரு.. நீ ஏதாவது சொன்னியா..?” என அவர் கேட்க, அவளுக்கு விழிகள் கலங்கின. “நான்தான் நிம்மதி வேணும்னு அவரப் போக சொல்லிட்டேன்மா..” என குற்ற உணர்வோடு

66. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

65 . நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 65 தாயும் சேயும் எந்தப் பிரச்சினையும் இன்றி நலமாக இருந்ததால் அடுத்த நாள் இரவு வீட்டிற்குச் செல்லலாம் என வைத்தியர் கூறிவிட, அபர்ணாவோ பிடிவாதமாக பத்மாவுடன் அவர்களுடைய வீட்டிற்கு வருவதாகக் கூறினாள். சோர்ந்து போய் இருப்பவரிடம் எதுவும் கூற முடியாது அமைதியாக இருந்து விட்டான் குரு. அபியும் குழந்தையும் அவளுடைய வீட்டிற்குச் சென்றுவிட அவர்களைப் பிரிந்து நொடி கூட இருக்க முடியாதவன் அவர்களின் பின்னே அவர்களின் வீட்டிற்குச் சென்றிருந்தான். பத்மாவுக்கோ குருவைக் கண்டு அதிசயமாக

65 . நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

64 . நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 64 ஒரு நொடி அவனுடைய முத்தத்தில் அமைதியாக நின்றவள் பெருமூச்சோடு அவனை விட்டு விலகி தலைவலி தைலத்தை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க “என்னோட மொத்த வலிக்கும் ஒரே மருந்துதான்… அது நீ மட்டும் தான்..” என அவன் கூற அவளோ சட்டென சிரித்து விட்டாள். “அப்படியே பழம் மாதிரி பேசுறீங்க..” என அவள் சிரித்தவாறு கூற அவனுக்கோ அந்த சிரிப்பில் தலை சுற்றிப் போனது. கனிந்த மாதுளம் பழம் வெடித்து உள்ளே அதன்

64 . நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

63. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 63 தாராவின் வீட்டில் இருந்து வரும்போது வேலை சம்பந்தமாக முக்கியமான அழைப்பு ஒன்று வந்திருந்ததால் அபர்ணாவை பத்திரமாக தன்னுடைய வீட்டில் விட்டவன் அவளைப் பத்திரமாக இருக்கும்படி கூறிவிட்டு தன்னுடைய ஆஃபீஸிற்குச் சென்றிருந்தான். சில நாட்களாக விடுபட்டிருந்த வேலைகள் அனைத்தும் இன்றே செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட வேக வேகமாக வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தவன் வீடு திரும்ப இரவு நெருங்கி இருந்தது. காரில் சென்று கொண்டிருக்கும் போதே அவனுடைய இதழ்கள் காலையில்

63. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

62. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 62 “தப்பு பண்ணிட்டேன் ஷேத்ரா.. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்… உன்னோட காதல புரிஞ்சுக்காம அப்போ ஒதுக்கி தள்ளினத்துக்குத்தான் இப்போ வரைக்கும் நான் கவலைப்பட்டுக்கிட்டே இருக்கேன்… நான் பண்ணது தப்புன்னு சத்தியமா புரிஞ்சுகிட்டேன்டா… மறுபடியும் அந்தத் தப்ப இனி பண்ணவே மாட்டேன்… நீ என்கிட்டயே வந்துரு குரு… என்னால நீ இல்லாம வாழ முடியல… இந்த வாழ்க்கை எனக்கு வேணாம்…” எனத் தாரா கூற, அபர்ணாவின் கரங்களிலோ நடுக்கம் பரவத் தொடங்கியது. “எனக்கு செ*****

62. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

61. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 61 குரு தன்னவளுடைய வேதனையைக் கண்டு குற்ற உணர்ச்சியில் தவித்தான். தன் மீது நிஜமான காதல் கொண்ட பெண்ணின் வலி அல்லவா இது. அவளுடைய அழுகையைப் பார்க்க முடியாது அவளை இழுத்து தன்னுடைய மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் அவளுடைய உச்சந்தலையில் தன்னுடைய உதடுகளைப் புதைத்தான். தாராவின் காதலுக்கும் என் அபியின் காதலுக்கும்தான் எத்தனை எத்தனை வித்தியாசம்.? அவன் எவ்வளவோ கெஞ்சியும் தாரா மீது அன்பைப் பொழிந்தும் அவனை வேண்டாம் என விலக்கி விட்டுப்

61. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

60. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 60 தன் கண்முன்னே கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த உயிரற்ற தன்னுடைய அன்னையைக் கண்டு கதறித் துடித்தான் குருஷேத்திரன். ஏன் இப்படி..? எதற்காக இந்த முடிவு..? அவனால் நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதுதான் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொண்டாரோ..? என்னைப் பற்றி கடுகளவு கூடவா சிந்திக்கவில்லை..? என்னை அனாதையாகக் கதற விட்டு விட்டு அவர் மட்டும் நிம்மதியாக தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொண்டது சரியா..? தன்னுடைய அன்னையும் எனக்கு ஆண்மை இல்லை என நினைத்துத்தான்

60. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

59. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 59 அவனா காதலித்தான்..? அவள்தானே அவனைத் துரத்தித் துரத்திக் காதலித்தாள்..! அவன் இல்லை என்றால் உயிர் வாழவே முடியாது என்றல்லவா கூறினாள். ஆனால் சாதாரண உடலுறவு பூர்த்தியாகவில்லை என்றதும் தன்னை வேண்டாம் எனத் தூக்கி எறிந்து விட்டுச் சென்று விட்டாளே! நான் ஏதாவது பிழை செய்து அந்தப் பிழையின் நிமித்தம் தன்னை வெறுத்து ஒதுக்கினால் கூட அவனுடைய மனம் சமாதானம் அடைந்திருக்கும். ஆனால் எந்தப் பிழையும் செய்யாது தன்னுடைய சக்தியை மீறிய விடயத்திற்காகத் தன்னை

59. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

58. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 58 அவனுடைய விழிகள் சிவந்து போயிருந்தன. நடுங்கிய கரங்களுடன் தன்னுடைய பைக்கை செலுத்திக்கொண்டு அன்றைய இரவே தன்னுடைய வீட்டை வந்து அடைந்தவனுக்கு சொல்லில் அடங்காத வேதனை அவன் மனதைத் தாக்கியிருந்தது. உள்ளே நுழைந்த தன்னுடைய மகனைப் பார்த்தவர், “என்னப்பா நாளைக்கு காலையில தானே வர்றேன்னு சொன்ன..? இப்பவே வந்துட்ட..?” எனக் கேட்டவர் அவனுடைய சிவந்திருந்த முகத்தைக் கண்டதும் பதறிப் போனார். “என்ன ஆச்சுடா..? ஏதாவது பிரச்சனையா..? உன்னோட ப்ரெண்ட் எப்படி இருக்கான்..? நல்லா இருக்கான்தானே..?

58. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

error: Content is protected !!