நெருப்பாய் நின் நெருக்கம்..!!

59. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 59 அவனா காதலித்தான்..? அவள்தானே அவனைத் துரத்தித் துரத்திக் காதலித்தாள்..! அவன் இல்லை என்றால் உயிர் வாழவே முடியாது என்றல்லவா கூறினாள். ஆனால் சாதாரண உடலுறவு பூர்த்தியாகவில்லை என்றதும் தன்னை வேண்டாம் எனத் தூக்கி எறிந்து விட்டுச் சென்று விட்டாளே! நான் ஏதாவது பிழை செய்து அந்தப் பிழையின் நிமித்தம் தன்னை வெறுத்து ஒதுக்கினால் கூட அவனுடைய மனம் சமாதானம் அடைந்திருக்கும். ஆனால் எந்தப் பிழையும் செய்யாது தன்னுடைய சக்தியை மீறிய விடயத்திற்காகத் தன்னை […]

59. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

58. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 58 அவனுடைய விழிகள் சிவந்து போயிருந்தன. நடுங்கிய கரங்களுடன் தன்னுடைய பைக்கை செலுத்திக்கொண்டு அன்றைய இரவே தன்னுடைய வீட்டை வந்து அடைந்தவனுக்கு சொல்லில் அடங்காத வேதனை அவன் மனதைத் தாக்கியிருந்தது. உள்ளே நுழைந்த தன்னுடைய மகனைப் பார்த்தவர், “என்னப்பா நாளைக்கு காலையில தானே வர்றேன்னு சொன்ன..? இப்பவே வந்துட்ட..?” எனக் கேட்டவர் அவனுடைய சிவந்திருந்த முகத்தைக் கண்டதும் பதறிப் போனார். “என்ன ஆச்சுடா..? ஏதாவது பிரச்சனையா..? உன்னோட ப்ரெண்ட் எப்படி இருக்கான்..? நல்லா இருக்கான்தானே..?

58. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

57. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 57 தாராவின் விழிகளில் கண்ணீரைக் கண்டதும் அவனால் அவள் கேட்டதைக் கொடுக்காமல் இருக்க முடியவில்லை. பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகத்தானே ஆசையாக கேட்கின்றாள் என தவித்த தன்னுடைய மனதை சமாதானப்படுத்திக் கொண்டவன் தன்னுடைய அன்னைக்கு அச்சத்துடனேயே அழைப்பை ஏற்படுத்தினான். சில நொடிகளிலேயே அழைப்பை ஏற்ற தன் அன்னையிடம், “ம்மா.. இ… இன்னைக்கு நான் வீட்டுக்கு வர முடியாதும்மா…” என அவன் கூற, “ஏன் என்ன ஆச்சு…? எதுக்காக வீட்டுக்கு வர முடியாது..?” என சற்றே அதட்டும் குரலில்

57. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

56. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 56 12 வருடங்களுக்கு முன்பு..!! “குரு கண்ணாஆஆ எங்கப்பா இருக்க..? சீக்கிரமா வா சாப்பிடலாம்…” என அழைத்தார் குருஷேத்திரனின் அன்னை தேவி. “இதோ மா பூஜை பண்ணிக்கிட்டு இருக்கேன்… டூ மினிட்ஸ்ல வரேன்..” என்றான் குரு. சொன்னதைப் போலவே இரண்டு நிமிடத்தில் கையில் விபூதியோடு வெளியே வந்து தன்னுடைய அன்னைக்கு நெற்றியில் விபூதியைப் பூசியவன், “குட் மார்னிங் மா..” என வாய் நிறைய சிரிப்போடு கூற, அவனைப் பார்த்ததும் அந்த அன்னையின் முகத்திலோ புன்னகை

56. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

55. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 55 பல மாதங்களுக்குப் பிறகு குருஷேத்திரனின் அறைக்குள் நுழைந்தவளுக்கு தனக்குள் எழும் உணர்வுகளை அடக்கவே முடியவில்லை. அவள் தன்னுடைய வாழ் நாட்களில் மறக்கவே முடியாத சம்பவங்கள் அனைத்தும் நடந்தது இந்த அறையில் தானே. வாழ்க்கையைப் பற்றி அறியாத போது திடீரென திருமணம் முடித்து இங்கே வந்ததும் இவன் காதலைப் பொழிவான் என இவள் எதிர்பார்த்திருக்க அவனோ காமத்தை மட்டும் கொடுத்துவிட்டு விலகி நிற்க அவள் அனுபவித்த வலிகள் ஏராளமல்லவா.? அப்படி இருந்தும் அவன் மீது

55. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

54. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 54 உடல் இறுகி அடங்காத ஆத்திரத்தோடு தன்னை அழைத்துக் கொண்டு முன்னே நடக்கும் குருஷேத்திரனைக் கண்டு பயந்து போனாள் அபர்ணா. வேண்டுமென்றா தவறு செய்திருப்பார்கள்..? ஏதோ தெரியாமல் செய்த தவறுக்கு அவர்களுடைய தலையை அடித்து உடைத்து விடுபவன் போல நடந்து செல்பவனைக் கண்டு பயந்தவள் மெல்லிய குரலில், “ப்ளீஸ் குரு.. ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க… எதுவும் பிரச்சினை பண்ணாதீங்க… விட்ருங்க..” எனக் கெஞ்ச, சட்டென விழிகளில் எரியும் கனலோடு அவளைத் திரும்பிப் பார்த்தவன், “தெரியாம

54. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

53. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 53 அபர்ணாவின் குடும்பமோ அவளை அழைத்துக் கொண்டு அவளுக்கு உதவி செய்தவர்களை எல்லாம் சந்திக்கச் சென்றுவிட அவர்களைப் பின்தொடர்ந்து செல்வதா இல்லை இங்கேயே நிற்பதா எனத் தெரியாது அமைதியாக நின்றிருந்தான் அவன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தின் பின்பு சிரித்தவாறு நடந்து வந்தவர்களைப் பார்த்தவனுக்கு நெஞ்சில் அமைதி குடி கொண்டது. இப்போதுதான் எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு அவளுடைய மத்தாப்புச் சிரிப்பைக் கண்குளிர காண்கிறான். ஆனால் அவன் அவளோடு இருந்த போதெல்லாம் இந்தச் சிரிப்பை அவள்

53. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

52. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 52 வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் காலையில் வெகு சீக்கிரமாகவே எழுந்து கொண்ட அபர்ணாவுக்கு உடல் மிகவும் சோர்வாக இருப்பதைப் போலத் தோன்றியது. உடல் சோர்வாக இருக்கின்றதென போர்வையை இழுத்து மூடிக்கொண்டு மீண்டும் உறக்கத்தை தழுவும் நிலையில் அவள் இல்லையே. தனக்கான வேலைகள் அங்கே காத்துக் கொண்டிருக்கின்றன. லீவு கூறாமல் விடுப்பு எடுக்கவும் முடியாது என்பதை உணர்ந்து கொண்டவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள். கட்டாயம் வேலைக்குப் போய்த்தான் ஆக வேண்டும். பெருமூச்சோடு எழுந்து

52. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

51. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 51 அவனுடைய பார்வையில் படபடத்துப் போனாள் அபர்ணா. அவனுக்குள்ளும் பெயர் சொல்ல முடியாத ஆயிரம் உணர்வுகள் பொங்க ஆரம்பிக்க தடுமாறித்தான் போனான் குருஷேத்திரன். மலைகளும் மரங்களும் நிறைந்த கண்டிப் பிரதேசத்தின் குளிர்கால நிலை அவனுடைய மோகத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தது. அவளை அள்ளி அணைத்து ஆராதித்து முத்த மழை பொழிய அவனுள்ளம் அதீத ஏக்கம் கொண்டது. அவளுடைய மென்மையான வெண் தேகம் அள்ளித் தரும் சுகத்தை முழுமையாக நுகர்ந்திருக்கிறான் அல்லவா..? ஆசை அடங்க மறுத்தது.

51. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

50. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

நெருக்கம் – 50 கடையில் வேலை செய்த அயர்வோடு வீட்டிற்கு நடந்து வந்த சோர்வும் அபர்ணாவை ஒட்டிக்கொள்ள குருவோடு பேசிப் போராடுவதற்கு தெம்பற்று தரையில் படுத்துக் கொண்டாள் அவள். இனி நமக்குள் எதுவும் இல்லை என்பதை பேசிப் புரியவைத்து அவனை இங்கிருந்து அனுப்பி விடலாம் என எண்ணி அவனை அழைத்து வந்தால் அவனோ ஏதோ காவியக் காதலனைப் போலத் தன்னை விட்டுப் போக மாட்டேன் என்றல்லவா அடம்பிடிக்கின்றான். அலுத்துப்போனது அவளுக்கு. அவனோடு சேர்ந்து வாழ்வதற்கு மட்டுமல்ல அவனோடு

50. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »

error: Content is protected !!