29. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥
நெருக்கம் – 29 அபர்ணாவுக்கோ நாட்கள் மிக அழகாக நகரத் தொடங்கின. காலையில் எழுந்ததும் கல்லூரி செல்பவள் அது முடிந்து வீட்டிற்கு வந்ததும் குருவுக்காக காத்திருக்கத் தொடங்கி விடுவாள். அவன் இல்லாமல் ஒரு பொழுதைக் கழிப்பதே அவளுக்கு பெரும் யுகத்தை நெட்டித் தள்ளுவது போல இருக்கும். ஆரம்பத்தில் திருமண வாழ்க்கை என்றால் வெறும் கசப்பு என எண்ணி இருந்தவளின் மனநிலை இப்போது முற்று முழுதாக மாறிப் போயிருந்தது. அவளுக்குப் பிடித்த ஆடை தொடக்கம் அவளுக்குப் பிடித்த அனைத்தையும் […]
29. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥 Read More »