நெருப்பாய் நின் நெருக்கம்..!!

09. நெருப்பாய் நின் நெருக்கம்..!!

நெருக்கம் – 09 “இனி நீ காலேஜுக்கு பஸ்ல போகக்கூடாது..” எனக் கட்டளையாக அவனுடைய வார்த்தைகள் வந்ததும் அதிர்ந்து போய் அவனைத் திரும்பிப் பார்த்தாள் அபர்ணா. “ஏன்..?” அவள் கேட்ட கேள்விக்கு அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவே இல்லை. “நான் ஏன் இனி பஸ்ல போகக்கூடாது..” என மீண்டும் கேட்டாள் அவள். இப்போதும் அவனிடமிருந்து மௌனமே பதிலாகக் கிடைக்க அவளுக்கோ சட்டென முகம் வாடியது. கீழே விழுந்த தன்னுடைய பையில் இருந்த தூசியைத் தட்டி அவள் மடியில் […]

09. நெருப்பாய் நின் நெருக்கம்..!! Read More »

08. நெருப்பாய் நின் நெருக்கம்..!!

நெருக்கம் – 08 எந்தத் தைரியத்தில் திருமணத்திற்கு சம்மதம் கூறினால் என அவளுக்கேத் தெரியவில்லை. புதிதாக உடல் படபடக்கவெல்லாம் செய்தது. அவன் வரைந்து கொடுத்த ஓவியத்தை மீண்டும் பார்த்தாள். ரொம்பப் பெரிய ஓவியன்தான் போல என எண்ணியது அவளுடைய சிறுபிள்ளை மனம். ‘என்னைப் பார்த்ததும் பிடித்திருந்தது என்றால் இங்கே வந்த பின்புத் தன்னை ரசனையாக ஒரு பார்வை கூட அவன் பார்க்கவே இல்லையே..! ஏன்..? ஒருவேளை தன்னுடைய அன்னை இருந்ததால் தன்னை பார்ப்பதை தவிர்த்து இருப்பானோ..? நான்

08. நெருப்பாய் நின் நெருக்கம்..!! Read More »

07. நெருப்பாய் நின் நெருக்கம்.!!

நெருக்கம் – 07 இத்தனை நாட்களும் தன்னுடைய சகோதரியின் கணவன் மோசமானவன், என்பதைச் செவி வழி மூலமாக மட்டுமே அறிந்து வைத்திருந்தவள், இன்று நேரில் அவனுடைய செயல்களைக் கண்டதும் நொந்து போனாள். தன்னுடைய அன்னை தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதற்கான காரணம் இப்போது அவளுக்குத் தெளிவாக புரிந்தது. ‘கொஞ்சம் கூட நாகரீகமோ மரியாதையோ பார்க்காது என்னையே கையைப் பிடித்து அடிக்க முயன்றவன், தனிமையில் தன்னுடைய சகோதரியை என்னவெல்லாம் செய்வான்..’ என எண்ணிப் பார்த்த அவள்

07. நெருப்பாய் நின் நெருக்கம்.!! Read More »

06. நெருப்பாய் நின் நெருக்கம்..!!

நெருக்கம் – 06 பத்மாவோ கோபத்தோடு அபர்ணாவின் அறைக் கதவைத் தட்டி, “அபர்ணா என்ன இது புதுப் பழக்கம். முதல்ல கதவைத் திற..” என அவர் கோபமாகத் திட்ட, அழுகையோடு எழுந்து வந்து கதவைத் திறந்தவள், “நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது உங்க நிம்மதிக்காக மட்டும்தான், அதுக்காக என்னால வயசானவனை எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது..” “இப்போ ஏன்டி கத்துற..?” “என்னால முடியாது.. அந்த அரைக்கிழவன என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது..” அந்த அறையே அதிரும் வண்ணம்

06. நெருப்பாய் நின் நெருக்கம்..!! Read More »

05. நெருப்பாய் நின் நெருக்கம்..!

நெருக்கம் – 05 தன்னைச்சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் அறியாது சிறு சிறு குறும்புகளுடனும், மகிழ்ச்சியுடனும் அந்த வீட்டில் நடமாடிக் கொண்டிருந்தாள் அபர்ணா. நேற்று இருந்ததைப் போல இன்று யாருடைய முகத்திலும் அவ்வளவு சோகம் இல்லாதிருந்தமையே அவளுடைய உற்சாகத்தை மேலும் அதிகரித்திருந்தது. 22 வயதே நிரம்பிய அந்த வீட்டின் கடைக்குட்டி அவளுக்கோ இதுவரை கவலைகள் ஏதும் அவ்வளவாக இருந்ததே இல்லை. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவளுக்கு பிடித்த உணவுகள், அதிக ஆடம்பரம் இல்லாத அவளுக்குப் பிடித்த ஆடைகள்,

05. நெருப்பாய் நின் நெருக்கம்..! Read More »

04. நெருப்பாய் நின் நெருக்கம்.!!

நெருக்கம் – 04 ரகுநாத் இப்போது அபர்ணாவிடம் எதையும் கூற வேண்டாம் எனக் கூற பத்மாவும் சரியென ஒத்துக் கொண்டார். “அபர்ணாவும் நீயும் சாப்பிடுங்க… நான் கொஞ்சம் லேட்டா சாப்பிடுறேன்…” எனக் கூறியவர், குருஷேத்திரன் கொடுத்த அட்டையை எடுத்துக் கொண்டு வெளியேறி விட பத்மாவுக்கு அவர் அவனைப் பற்றி விசாரிப்பதற்காகத்தான் செல்கிறார் என்பது புரிந்தது. ‘இந்தச் சிறுவயதில் தன்னுடைய பெண்ணை எப்படித் திருமணம் செய்து கொடுப்பது..’ என எண்ணிக் கலங்கத் தொடங்கியது அவருடைய மனம். “மா…! பசிக்குதுமா….”

04. நெருப்பாய் நின் நெருக்கம்.!! Read More »

03. நெருப்பாய் நின் நெருக்கம்..!!

நெருக்கம் – 03 வரைவதற்கான கருவிகள், மாடல்கள் அமர்வதற்கான இருக்கைகள் என அனைத்தும் தயாராகி இருக்க, அங்கே ஒரு இருக்கையில் அபர்ணாவை அமரச் செய்தான் தினேஷ். “ஹேய்… நாம தான் லேட்டா வந்துட்டோம்டி…” என கிசுகிசுத்தான் தினேஷ். “சரி… சரி… நீ ஆரம்பி…” என்றாள் அபர்ணா. ஏனைய மாணவர்களோ தன்னுடைய ஓவியத் திறமையை காட்டுவதற்காக வரையத் தொடங்கி இருக்க தினேஷும் தூரிகையை எடுத்து அபர்ணாவை பார்த்து வரைவதற்கு ஆயத்தமானான். அந்த மண்டபத்தின் ஒரு பக்கத்தில் மாணவர்கள் போட்டியை

03. நெருப்பாய் நின் நெருக்கம்..!! Read More »

02. நெருப்பாய் நின் நெருக்கம்..!!

நெருக்கம் – 02 “என்னாச்சும்மா…? ஏன் அழுதுகிட்டு இருக்கீங்க…? வேலைக்கு கிளம்பலையா….?” எனக் கேட்டவாறு அபர்ணா பத்மாவை நெருங்க வேகமாக தன்னுடைய விழிகளைத் துடைத்துக் கொண்டவர், “அதெல்லாம் ஒன்னும் இல்ல…. நீ முதல்ல குளிச்சிட்டு காலேஜுக்கு கிளம்பு…” என தழுதழுத்த குரலில் கூறினார். “அம்மாக்கு என்னப்பா ஆச்சு…? நீங்களாவது சொல்லுங்க….” என அவள் கேட்ட கணம் கண்ணீரோடு சாதனா உள்ளே நுழைவதைக் கண்டவளுக்கு என்ன பிரச்சனை எனத் தெளிவாக விளங்கியது. ‘ஓஹோ…! வழக்கம் போல தானா…’ என

02. நெருப்பாய் நின் நெருக்கம்..!! Read More »

01. நெருப்பாய் நின் நெருக்கம்..!!

நெருப்பாய் நின் நெருக்கம்         ஸ்ரீ வினிதா நாயகன் – குருஷேத்திரன் நாயகி – அபர்ணா டீசர் – 01 “என்னால முடியாது.. அந்த அரைக்கிழவன என்னால கல்யாணம் பண்ணிக்க முடியா என்னது..” அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தினாள் அவள். “வாய மூடு அபர்ணா.. அவர் என்ன அரைக்கிழவனா..? முப்பத்தாறு வயசுதானேடி..? இப்படிலாம் எதிர்த்துப் பேசாதம்மா.. உங்க அப்பா கேட்டா உன்னைத் திட்டாம எனக்குத்தான் திட்டுவாரு..” “ம்மாஆ… அந்த ஆளுக்கு முப்பத்தாறு

01. நெருப்பாய் நின் நெருக்கம்..!! Read More »

error: Content is protected !!