5. நேசம் நீயாகிறாய்!
🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 05 ‘சுவர்ணமஹால்’ புகழ் பெற்ற திருமண மண்டபம் பிரம்மாண்டமாய் வீற்றிருந்தது. நாளை திருமணம் என்பதால் இன்று மாலையே மண்டபத்தின் இரண்டாம் தளத்தில் இருந்த அறைகளை வாடகைக்கு எடுத்து சொந்த பந்தங்களை தங்க வைத்தனர் இரு வீட்டாரும். மாலை மங்கிய நேரம் மீராவுடன் கதையளந்தவாறு இரண்டாம் தளத்தின் வலது பக்கத்தில் இருந்த ஸ்விம்மிங்பூலை வந்தடைந்தாள் தேன் நிலா. “நாளைக்கு கல்யாணம் மச்சி. எதுக்கு மூஞ்சை மூனு […]
5. நேசம் நீயாகிறாய்! Read More »