மயக்கியே என் அரசியே..(21)
அத்தியாயம் 21 “என்ன பிரசாந்த் டிரான்ஸ்ஃபர் எந்த ஊருக்கு” என்று கேட்டார் கலா ராணி. “நம்ம பாவா ஊருக்கு தான் அம்மா” என்றான் பிரசாந்த். “அப்போ ரொம்ப நல்லது நம்ம தெய்வானையை அடிக்கடி நீ போயி பார்த்துக்குவ, எனக்கு தான் கஷ்டம் இரண்டு பிள்ளைகளையும் பிரிஞ்சி இருக்கனும்” என்று வருந்தினார் கலா ராணி. “நீங்களும் என்கூட வந்து விட வேண்டியது தானே அம்மா” என்ற பிரசாந்திடம், “மகனே உனக்கு மட்டும் தான் டிரான்ஸ்ஃபர் […]
மயக்கியே என் அரசியே..(21) Read More »