மயக்கியே என் அரசியே…(11)
அத்தியாயம் 11 “அவளோட வாழ்க்கை ரொம்ப சின்ன வயசுலையே முடிஞ்சு போச்சுன்னு கவலையா இருந்தேன் தெய்வா” என்ற கார்த்திகேயனிடம், “பாவா அர்ச்சனாவோட வாழ்க்கை இனி மேல் தான் ஆரம்பமாகும்” என்ற தெய்வானை, “சரி ராத்திரி எல்லாம் கார் ஓட்டிட்டு வந்தது உங்களுக்கு ரொம்ப அசதியா இருக்கும் ரெஸ்ட் எடுங்க” என்ற தெய்வானையிடம், “நீ மட்டும் என்ன தூங்கிட்டா வந்த நீயும் என் கூட பேசிட்டு தூங்காமல் தானே இருந்த அதனால் நீயும் தூங்கு” என்று மனைவியை […]
மயக்கியே என் அரசியே…(11) Read More »