மயக்கியே என் அரசியே  

மயக்கியே என் அரசியே…(1)

அத்தியாயம் 1   அதிகாலை நேரத்தில் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டில் மட்டும் தமிழில் கந்தசஷ்டி கவசம் இசைக்கப்பட்டது.   சமையல் அறையில் காஃபி வார்த்துக் கொண்டிருந்த கலாராணியோ, “தெய்வானை, தெய்வானை” என்று மகளின் பெயரை ஏலம் போட்டுக் கொண்டு இருக்க, பாதி தூக்கத்தில் தாயின் சத்தம் எரிச்சலைக் கொடுத்திட எழுந்து வந்தவளோ   “அம்மா நி சமஸ்யா ஏமிட்டி? உதயம் நுன்சி நா பேரு வேலம் வெஸ்டந்நாவு”   என்றாள் தெய்வானை. “என்னடி சொல்லுற […]

மயக்கியே என் அரசியே…(1) Read More »

மயக்கியே என் அரசியே… டீஸர்

மயக்கியே என் அரசியே… டீஸர்   (  “மி பார்யா ஷெசதி நுவ்வு எப்புடனே வினவா அடேனு நின்னு என்டா பாகா அகர்சின்கடன்டே பாவா பாவா அனி பிழிச்சி நின்னு அகர்சின்காது”) “உன் பொண்டாட்டி பண்ணுற எதையும் நீ கேட்கவே மாட்டியா. மயக்கி நல்லா பாவா பாவான்னு கொஞ்சி கொஞ்சி கூப்பிட்டு உன்னை மயக்கி வச்சுருக்கா” என்றார் சௌந்திரவள்ளி. “நேனு அடுகுட்டுன்னானு அம்மா நுவ்வு அம்மாயிக்கு ஏமி எண்டுக்கு செப்பாவு” “நான் அவள் கிட்ட கேட்கிறேன் அம்மா

மயக்கியே என் அரசியே… டீஸர் Read More »

error: Content is protected !!