மாமனே உன்னை காணாம 02
ஓம் சரவணபவ. மாமனே உன்னை காணாம அத்தியாயம் 02 முத்து கிருஷ்ணன் பாதி தூரத்திற்கு சென்ற போது திடீரென புரொடியூஸர் பொள்ளாச்சிக்கு வருவதாக கைபேசிக்கு அழைப்பு விடுத்து கூறவும் அவன் மதியை காபி ஷாப்பில் காத்திருக்க சொன்னது மறந்து போய்விட்டான்.. அவரை அழைக்க வீட்டிற்கு சென்று அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் வந்து விட்டான்.. அங்கே வந்ததும் அவனோடு செல்ல இருந்த மற்ற துணை இயக்குனர், கேமரா மேன் என கிட்டத்தட்ட ஐந்து பேர் கோவை சென்று அங்கிருந்து […]
மாமனே உன்னை காணாம 02 Read More »