மின்சார பாவை-16
மின்சார பாவை-16 அழுத முகத்துடன் வந்த வெண்ணிலாவையும், கோபத்துடன் வந்த நகுலனையும் பார்த்து,”என்னாச்சு என்று அவர்களது நண்பர்கள் வினவ. வெண்ணிலாவோ அழுது கொண்டே இருந்தாள். நகுலன் தான் யுகித் பண்ண காரியத்தை கூறினான். ஒரு நிமிடம் அந்த இடமே அமைதியாக இருந்தது. “யுகா அண்ணா இப்படி நடந்துப்பாருன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல.” என்று நகுலன் மீண்டும் கூற. ஹரிஷோ,” நகுல் எனக்கு என்னமோ யுகா அண்ணா மேல தப்பு இருக்கும்னு தோணல. வாயால சொல்லைனாலும் […]