முரடனின் மான்விழி
“எப்படி போறான் பாரு கோவத்துல..,அவன் கோபத்தில் போகும்போது கூட அழகா தான் பா இருக்குது” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் அதே நேரம்…. ரூமிற்குள் சென்றவன்.., அவள் பின்னால் வருகிறாளா..!!! என்று திரும்பிப் பார்க்க அவள் திரும்பிப் பார்த்த நேரம்…அவள் ரூமிற்குள் நுழையவும்…அந்த கதவை தாழ்ப்பாள் போட்டான்… “இப்ப எதுக்கு கதவை அடைக்குறீங்க, ஒரு வேளை என்கிட்ட தப்பா எதுனா நடந்து போறீங்களா.., தப்பா நடக்கிறதுன்னா அது ரொமான்ஸ் தான் நான் கேள்விப்பட்டு இருக்கேன்…நிறைய படத்துல […]