முரணாய்த் தாக்கும் அரண் அவன் -7
அரண் 7 அந்தப் பெண்ணின் கழுத்தில் தாலி ஏறிய பின் அடுத்தடுத்து சம்பிரதாயங்கள் நடைபெறத் தொடங்கின. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அனைத்து சம்பிரதாயங்களும் முடித்து அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு எதுவும் பேசாமல் பொறுமையாக அனைத்தையும் பார்வையாளனாகப் பார்த்துக் கொண்டிருந்தான் துருவன். விருந்துபச்சாரம் அனைத்தும் முடிந்து அனைவரும் மண்டபத்தில் இருந்து கிளம்பிய பிறகு துருவனும் அந்தப் பெண்ணும் நேரே வீட்டிற்கு வந்தனர். மணப்பெண்ணும் மணமகனும் ஒரே காரிலேயே ஏறி வந்தனர். காரில் ஏறியது தொடக்கம் வீடு […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் -7 Read More »