மை டியர் மண்டோதரி…(9)
என்ன இவன் இப்படி பார்க்கிறான் என்று நினைத்த ஷ்ராவனி அவனை முறைத்திட அப்பொழுதும் அவளை ரசித்தபடி அமர்ந்திருந்தான் தஷகிரிவன். அவனை வாய் திட்டினாலும் ஏனோ அவனது பார்வையை அவளது மனம் ரசிக்கத் தான் செய்தது. அவள் பாடம் நடத்த ஆரம்பிக்க அவனது கைகள் எழுதுவதில் மும்மரமாக இருந்தாலும் கண்கள் அவனவளை ரசிக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தது. என்ன ஷ்ராவனி மேடம் இப்போ எல்லாம் ஏதோ யோசனையா இருக்கிங்க என்ற சுஜாதாவிடம் இல்லை மேம் ஒன்றும் இல்லை […]
மை டியர் மண்டோதரி…(9) Read More »