லவ் லவ் எத்தனை வயது..?

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 1

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 1 அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான் ஜெய் ஆஞ்சநேயா..!! ஆஞ்சநேயர் படம் முன்னால் நின்று கண்ணை மூடி துதித்துக்கொண்டிருந்த ரணதீரன் இருந்த அறைக்குள் “அண்ணே அண்ணே..!!” என்று கத்திக்கொண்டு வந்த சின்னாவின் குரல் கேட்டு கண்ணை திறந்து அவனை முறைத்து […]

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 1 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 60 ( இறுதி அத்தியாயம்..)

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 60   பின் மண்டையில் அதிகமாய் வலி எடுக்க தலையைப் பிடித்துக் கொண்ட மலர் திரும்பி பார்க்க கீழே விழுந்திருந்த நால்வரும் மெல்ல எழுந்து அவளை வந்து பிடித்து எங்கேயோ இழுத்துச் சென்றனர்..   அவளுக்கு நிலைமை புரிய “டேய் விடுங்கடா..” என்று அவர்களிடம் எவ்வளவு திமிறினாலும் கொஞ்சம் கொஞ்சமாக அரை மயக்க நிலைக்கு சென்று கொண்டு இருந்தாள் அவள்..   ஆனால் மயக்கம் போட்டு விடக்கூடாது.. இவர்களிடமிருந்து எப்படியாவது

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 60 ( இறுதி அத்தியாயம்..) Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 59

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 59   தீரன் கேட்ட கேள்விக்கு மதி எந்த பதிலையும் வார்த்தைகளால் கூறவில்லை.. ஆனால் அவளின் வாய்மொழி அவன் இதழோடு அவள் மனதில் இருந்த அவனுக்கான பதிலை அழுத்தமாய் சொல்லி அவன் உடலுக்குள் அந்த பதிலுக்கான இன்பமான அதிர்வை பாய்ச்சிக்கொண்டிருந்தது..   சிறிது நேரம் அவள் இதழ் அவனுடன் சண்டை போட்டு இருக்க தன் பங்குக்கு அவனும் எதிர் சண்டை போட்டான் அவள் இதழோடு..   சிறிது நேரத்தில் மூச்சு

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 59 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 58

  லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 58   ஐந்து நாட்களுக்குப் பிறகு மதி தன் கல்லூரி வேலைக்கு செல்ல தொடங்கி இருந்தாள்.. இந்தர் மதியழகியின் வகுப்பிற்கு மட்டுமின்றி எல்லா வகுப்புகளிலும் தவறாமல் இருந்து கவனித்து எல்லா பேராசிரியர்களிடமும் நல்ல பெயர் வாங்கி இருந்தான்..   பாதி வகுப்புகளை தவறவிட்டே தேருவதற்குரிய மதிப்பெண்களை எடுத்தவனாயிற்றே… இப்போது கேட்கவா வேண்டும்..? எல்லா வகுப்பிலும் அனைத்து கேள்விகளுக்கும் அவனிடம் பதில் இருந்தது.. விரிவுரையாளர்கள் அனைவரும் அவன் மாற்றத்தை கண்டு

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 58 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 57

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 57   மருத்துவமனையில் இருந்து வீடு வந்து ஐந்து நாட்கள் ஓடியிருந்தன.. மாமி ஊருக்கு போய் இரண்டு நாட்கள் ஆகி இருந்தது.. முதல் மூன்று நாட்கள் மாமியின் சமையலை உண்டு கொண்டிருந்தவள் அவர் சென்றவுடன் யூடியூப் ஐ பார்த்து ஏனோ தானோ வென்று சமைத்து அதை சாப்பிட அந்த சாப்பாடு தொண்டை குழிக்கு மேல் இறங்கவில்லை மலருக்கு..   இந்தர் சொல்லி ஒரு டியூஷன் சென்டரில் மாலைகளில் பன்னிரண்டாம் வகுப்பு

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 57 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 56

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 56   “அண்ணா நீங்க சொன்னபடியே மலர் கிட்ட பேசிட்டேன்.. அவ அந்த வீட்டுக்கு தான்ணா போயிட்டு இருக்கா.. நீங்க ஏற்பாடு பண்ண வீட்டுல மலர் பாதுகாப்பா பத்திரமா இருப்பா.. நீங்க சொன்னபடி அவளுக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம  சேஃபா பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு.. என்னை புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ் அண்ணா..”   “இந்தர் நான் மறுபடியும் சொல்றேன்.. தப்பா நினைக்காத.. நான் உன்கிட்ட கேட்டப்போ நீ மலரை விரும்புறேன்னு

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 56 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 55

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 55 தீரன் வெளிவந்ததும் இந்தரின் அறைக்குள் சென்றாள் மதி.. உள்ளே நுழையும் போதே பெரும் கோபத்துடன் தான் நுழைந்தாள்.. “ஏன் இந்தர்? எதுக்கு இப்படி பண்ண..? நான் தான் உன்கிட்ட பேசுறேன்னு உங்க அண்ணன் கிட்ட சொன்னேன்ல..? நான் வந்து உன்கிட்ட முழு விவரத்தை கேட்கறதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்..? அதுவும் இப்படி ஒரு விபரீதமான முடிவை எடுத்திருக்க? அந்த மனுஷனோட உயிரே உன் கிட்ட தான் இருக்கு.. இத்தனை

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 55 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 54

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 54   “அழகி வேணாண்டி.. அப்பா ரொம்ப உடைஞ்சு போய்டுவார்.. சொன்னா கேளு..”   மலர் வீட்டை விட்டு போயே தீருவேன் என்று அடம்பிடிக்க அவளை அப்படி போகவிடாமல் தடுக்கும் வழி தெரியாமல் திண்டாடினாள் மதி..   “இல்லக்கா.. அவர் கிட்ட சொல்லு.. டாக்டர் மலரழகியா நான் அவரை வந்து பாப்பேன்னு.. அப்ப நிச்சயமா அவருக்கு  கஷ்டம் தெரியாது.. இந்த வைராக்கியம் தான் என் கோலை நான் அடையறதுக்கு என்னை

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 54 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 53

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 53     தமிழ்வாணனின் அருகில் அமர்ந்திருந்த மதியழகி “அப்பா.. ப்ளீஸ்பா.. மலரை எதுவும் சொல்லாதீங்க.. என்னால தான் எல்லாமே தப்பா ஆயிடுச்சு.. நான் தான் அவளை தப்பா புரிஞ்சுகிட்டேன்.. நான் தீரன் கிட்ட மலரை பத்தி அப்படி சொன்னப்போ நீங்க எவ்ளோ மனசு உடைஞ்சு போயிருப்பீங்கன்னு எனக்கு தெரியும்.. ஆனா அது எல்லாமே என்னோட தப்பு தான் பா.. மலர் மேல எந்த தப்பும் இல்லை.. என்னோட அழகியா

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 53 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 52

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 52 மருத்துவர் சொன்னதை கேட்டு அங்கிருந்த மூவரின் முகத்திலும் நிம்மதி படர்ந்தது.. தீரன் மலரழகியின் கையைப் பிடித்து தன் நெற்றியில் வைத்து “மலர்.. உனக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியல.. நீ செஞ்ச உதவி எவ்வளவு பெருசுன்னு உனக்கு தெரியாம இருக்கலாம்.. ஆனா நீ இந்தர் உயிரை காப்பாத்தி என் உயிரையும் காப்பாத்தி இருக்க.. என்னை பொறுத்த வரைக்கும் நீ மனுஷ உருவத்தில வந்த கடவுள்.. அவனுக்கு ஏதாவது நடந்திருந்தா..

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 52 Read More »

error: Content is protected !!