லவ் லவ் எத்தனை வயது..?

லவ்❤️..லவ்.. ❤️ எத்தனை வயது? – 51

லவ்❤️..லவ்.. ❤️ எத்தனை வயது? – 51 “ஏன் மதி அவன் இப்படி பண்ணிட்டான்? அவன் தப்பு பண்ணதனால தானே நான் கண்டிச்சேன்.. அவன் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கான்..? ஒரு அண்ணனா நான் அதை கண்டிக்க கூடாதா..?”   அவன் அப்போதும் அதே கேள்வியை கேட்க மதியழகிக்கோ அவன் மேல் இன்னும் கோவம் கூடியது.. “உங்களுக்கு நிஜமாவே புரியல இல்ல? அவன் நிஜமாவே தப்பு பண்ணி நீங்க அவனைக் கேள்வி கேட்டு இருந்தா.. அப்படியெல்லாம் […]

லவ்❤️..லவ்.. ❤️ எத்தனை வயது? – 51 Read More »

லவ்..❤️ லவ்.. ❤️ எத்தனை வயது? – 50

லவ்..❤️ லவ்.. ❤️ எத்தனை வயது? – 50   அறை வாசலில் தமிழ்வாணன் மயங்கி விழுந்திருந்ததை பார்த்த மதியும் தீரனும் பதறிப்போய் வேகமாய் சென்று அவர் அருகில் அமர்ந்து அவரை எழுப்புவதற்கு முயற்சி செய்தனர்.   ஆனால் அவரோ எழுந்திருக்கும் வழியாய் தெரியவில்லை..   மலரோடு அவரின் அறைக்கு வந்தபோது தமிழ்வாணன் அவளிடம் “மலர் நம்மளால மாப்பிள்ளைக்கும் இந்தர் தம்பிக்கும் பெரிய பிரச்சனை ஆயிடும் போல இருக்கு.. பேசாம நம்ம நம்ம வீட்டுக்கே போய் இருந்துக்கலாம்..

லவ்..❤️ லவ்.. ❤️ எத்தனை வயது? – 50 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 49

  லவ்.. லவ்.. எத்தனை வயது? – 49 “தீரா நீங்க நினைக்கிற  மாதிரி இந்தர் மோசமானவன் கிடையாது.. அவன் என்னோட ஸ்டூடண்டா இருந்திருக்கான்.. அவன் பொண்ணுங்க கிட்ட எவ்வளவு மரியாதையோட பழகுவான் பேசுவான்னு நான் பார்த்திருக்கேன்.. சில பொண்ணுங்க அவன் மேல அவ்வளவு கிரேஸோட இருந்தாங்க.. ஆனா அவன் அவங்க கிட்ட கூட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு முறை தவறி எப்பவும் நடந்துக்கிட்டதில்ல.. அவங்களையும் ஒரு எல்லைக்கு மேல அவன்கிட்ட நெருங்க விட்டதில்லை.. நிச்சயமா அவன் எந்த

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 49 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 48

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 48 எல்லோரும் இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் அறையில் அடைந்து போக இந்தரோ சற்று காற்று வாங்கலாம் என்று வீட்டின் முன்பக்கம் இருந்த முற்றத்தில் உலவிக்கொண்டு இருந்தான்.. மலரழகிக்கும்  உடல் ஏதோ கசகசவென்று இருப்பது போல் தோன்ற உறங்குவதற்கு முன் குளித்துவிட்டு வரலாம் என்று தன் தந்தையிடம் சொல்லிவிட்டு உடைகளை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.. அதே நேரம் வெளியே நடந்து கொண்டு இருந்த இந்தருக்கு பொத்தென

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 48 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 47

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 47   மதியின் அலப்பறையையும் தீரன் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக அவளுக்கு அடங்கி போவதையும் பார்த்து ரசித்து சிரித்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்த பாண்டி “தீரா.. அப்படியே பக்கா ஹஸ்பண்ட் மெட்டீரியலா மாறிட்டியே தீரா.. நடிப்பு எல்லாம் சரிதான்.. ஆனா அந்த பொண்ணு கிட்டயும் மதி மதின்னு மதி பேர் சொல்லி தான் பேசிகிட்டு இருந்தே.. நீ நடிக்கப் போற எல்லா படத்திலயும் ஹீரோயின்க்கு மதின்னு பேர் வைக்க முடியாதே..

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 47 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 46

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 46   பாண்டி தான் எடுக்கும் படத்திற்கான ஆடிஷனில் தீரனை நடிக்க சொன்ன காதல் காட்சியில் எந்த உணர்வுகளையும் தன் முகத்தில் பிரதிபலிக்க முடியாது எதிரே அமர்ந்திருந்த பெண்ணை பார்த்து மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான் தீரன்..   “தீரா.. என்ன தீரா.. இங்க பாரு.. அவங்க கன்னத்துல கைய வச்சு ப்ரொபோஸ் பண்ணு.. உனக்கு தான் டயலாக் கொடுத்து இருக்கேன் இல்ல.. அதை பேசு தீரா..ஃ”   “கன்னத்துல

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 46 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 45

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 45   மதியின் கவிழ்ந்திருந்த முகத்தை நாடி பற்றி நிமிர்த்திய தீரன் அவள் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து பதறிப் போனான்..   “ஹேய் மதி.. என்ன ஆச்சு? உன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு.. என்னம்மா?”   அவன் குரலில் அக்கறை பொங்கி வழிய அவளை ஆழ்ந்து பார்த்திருந்த விழிகளை கண்டவளுக்கோ அதற்கு மேல் தனக்குள் அவனுக்கு தெரியாமல் புதைத்து வைக்க நினைத்த துக்கத்தை அடக்கி வைக்க முடியவில்லை..  

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 45 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 44

  லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 44   “ஐயோ இந்தரு.. உனக்கு நேரமே சரியில்லடா.. இப்படி வான்டடா போய் சிக்கற… இப்ப என்ன பண்ணுறது?” மறுபடியும் சேகர் பற்றிய கவலைகள் அவன் மண்டையை குடைந்தது..   திடீரென ஒரு யோசனை தோன்ற “இது ஏன் எனக்கு முன்னாடியே தோனாம போச்சு..? தமிழ்வாணன் அங்கிள் எப்படியும் நைட் தூக்க மாத்திரை போட்டு தான் படுத்து இருப்பார்.. இப்ப என்ன சத்தம் கேட்டாலும் எழும்ப மாட்டார் இல்ல..?”

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 44 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 43

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 43   “இங்க பாரு இந்தர்.. உன் காலேஜ்ல உன் கூட படிக்கிற பொண்ணுங்க கிட்ட நீ எப்படி நடந்துக்கிட்டாலும் அது உன்னோட காலேஜோடயே போய்டும்.. அங்கயும் இப்ப மதி இருக்கறதுனால நீ கொஞ்சம் பார்த்து நடந்துக்கணும்னு உனக்கு  ஏற்கனவே சொல்லி இருக்கேன்.. அப்படியே நீ இதுக்கு முன்னாடி நடந்துக்கிட்ட விதத்தினால மதிக்கு ஏதாவது  பிரச்னைன்னாலும் அதை பார்த்துக்க நான் இருக்கேன்.. ஆனா மலர் விஷயம் அப்படி இல்லை.. மலரை

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 43 Read More »

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 42

லவ்.. லவ்.. எத்தனை வயது? – 42   வீட்டில் எல்லோரும் கிளம்பிவிட தீரனின் அத்தையும் ஊரிலிருந்து அவரை அழைத்து போக வந்த அவர் மகனுடன் கிளம்பி சென்றிருந்தார்..   மதியழகி தீரனை பார்த்து பார்த்து கவனித்து கொண்டாள்.. அவனை வேளைக்கு உண்ண வைத்து மாத்திரை மருந்துகளை சரியாக கொடுத்து அவன் கையில் அவ்வப்போது வலி இருக்கிறதா என்று கேட்டு வருடி கொடுத்து என அவனின் முழு நேர சேவகியாகவே மாறி இருந்தாள்..   அவன் மெல்லியதாய்

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 42 Read More »

error: Content is protected !!