லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 41
லவ்.. லவ்.. எத்தனை வயது? – 41 இந்தர் மலரழகி இருவரும் அவன் வண்டியில் ஒன்றாக மலரழகியின் வீட்டை நோக்கி கிளம்பினார்கள்.. வண்டி ஓட்டிக்கொண்டு போகும் போது வழியில் வேக தடைகளும் பள்ளங்களும் மேடுகளும் வரும்போது எதார்த்தமாய் அவன் பிரேக்கை பிடிக்க அவளோ அந்த இழுசக்தியில் அவன் மேல் இடித்து விடுவது போல் முன்னால் சாய தன்னை தானே கட்டுப்படுத்தி அவன் மேல் தன் மேனி படாதவாறு நேராக அமர்ந்திருந்தாள்.. இரண்டு மூன்று முறை […]
லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 41 Read More »