இன்னிசை -11
இன்னிசை – 11 ஜீவாத்மனைப் பார்த்துக் கொண்டே பழைய நினைவுகளுக்கு சென்றார் பொன்னம்மாள். ‘ “பாட்டி… இந்த காட்டுல இருக்குறது ஆபத்து. ” என்று ரிஷிவர்மன் முடிப்பதற்குள், கடகடவென நகைத்தார் அந்த மூதாட்டி. “இந்த காட்டுல இருக்கறது தான் எங்களுக்கு பாதுகாப்பு. இந்த காட்டுக்கு நாங்க பாதுகாப்பு. எங்களைத் தவிர யாராலும் இந்த காட்டை பாத்துக்க முடியாது தம்பி. ” என்றார். ” சரிங்க பாட்டி.” என்ற ரிஷிவர்மனின் முகத்திலோ ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. இருந்தாலும் மேனகாவிற்காக […]