இன்னிசை-15
இன்னிசை – 15 மேனகாவை பழங்குடி மக்களோடு இலகுவாக பழகுவதை தடுக்கவும், இரவு நேரத்தில் காட்டில் உலவுதை தடுப்பதற்காகவும் தனது காதலையே ஆயதமாக வைத்து சமார்த்தியமாக தடுத்ததாக நினைத்துக் கொண்டிருந்தான் ரிஷிவர்மன். ஆனால் அவன் நினைப்பதெல்லாம் நடக்கப்போவதில்லை என்பதை அறியாமல் ஆணவத்தோடு கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்தான். ” டேய் கார்த்தி. அதான் நான் வந்துட்டேன்ல. ஒன்னும் பிரச்சினை ஆகாது.” ” ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு டா ரிஷி. மேனகா வேற எப்ப பார்த்தாலும் காட்டுலையும், மலையிலையும் நைட்டு […]