இன்னிசை -4
இன்னிசை- 4 மேனகாவிடம் பேசி விட்டு ஃபோனை வைத்த ஆதிரனின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது. அதே உற்சாகத்துடன் விசில் அடித்துக் கொண்டே ஹாலுக்கு வந்தான். அங்கு இருந்த அவனது அண்ணனோ ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே, “எப்பவோ தூக்கம் வருதுன்னு போன? இன்னும் தூங்காம யார்கிட்ட இப்படி சிரிச்சு பேசிட்டு இருக்க. அதுவும் நைட் நேரத்தில என்ன பேச்சு.” ” என் கேர்ள் ஃப்ரெண்டுக் கிட்ட பேசிட்டு இருந்தேன். உன்னை யாரு ரூமுக்கு போகாமல் இங்கே இருக்க சொன்னது?” […]